tag:blogger.com,1999:blog-7070154833970890799.post970994313310483911..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : சாரு ஜயராமன் அமெரிக்காவில் ஓட்டல் தொழிலாளர் தலைவிஇராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-52717341174375882942014-07-11T09:56:02.544+05:302014-07-11T09:56:02.544+05:30என் மனதுக்கு நெருக்கமான புத்தகங்களில் ஒன்று க்ரியா...என் மனதுக்கு நெருக்கமான புத்தகங்களில் ஒன்று க்ரியா வின் தற்கால தமிழ் அகராதி.<br />www.crea.in<br />Pugazhmani Mhttps://www.blogger.com/profile/04782595359213109508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-89445032399820532632014-07-09T18:10:14.725+05:302014-07-09T18:10:14.725+05:30அருமையான ஒரு பெண்ணை பற்றி இன்று அறிந்து கொண்டேன். ...அருமையான ஒரு பெண்ணை பற்றி இன்று அறிந்து கொண்டேன். நன்றிஅமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-85133656160572269212013-06-29T19:50:28.979+05:302013-06-29T19:50:28.979+05:30கருத்துரை வழங்கிய அனைவருக்கும் நன்றி. இன்னும் இம்ம...கருத்துரை வழங்கிய அனைவருக்கும் நன்றி. இன்னும் இம்மாதிரி நமக்குத் தெரியாமல் இருக்கும் சாதனையாளர்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்த உங்கள் ஆதரவு ஊக்கம் தருகிறது. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-28078979446309466152013-06-29T15:15:42.630+05:302013-06-29T15:15:42.630+05:30
உழைக்க எட்டு மணிநேரம், உறங்க எட்டுமணிநேரம் தனக்க...<br /> உழைக்க எட்டு மணிநேரம், உறங்க எட்டுமணிநேரம் தனக்காக எட்டு மணிநேரம் என்று போராடி, தொழிலாளர் தினத்துக்கு அடிகோலிய அமெரிக்காவில் மனதளவில் இன்னும் நிறைய மாற்றம் தேவை என்று உணர்த்துகிறது இக்கட்டுரை. அதற்குப் போராடும் இளந்தலைவியாக ஒரு தமிழ்ப் பெண் இருப்பது பெருமைக்குரியது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-7727867365191551402013-06-29T12:28:00.399+05:302013-06-29T12:28:00.399+05:30வாழ்வே போராட்டம் என்று உணர்த்தியவரை எங்கள் முன் கொ...வாழ்வே போராட்டம் என்று உணர்த்தியவரை எங்கள் முன் கொண்டுவந்து அறிமுகப்படுத்தி, பகிர்ந்தமைக்கு நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-346653251098884582013-06-29T11:15:37.546+05:302013-06-29T11:15:37.546+05:30லத்தின்-அமெரிக்க தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும...லத்தின்-அமெரிக்க தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ்பெண் சாருவின் துணிச்சல் மிக்க செயல்பாடு வியக்க வைக்கிறது. பகிர்விற்கு நன்றிங்க செல்லப்பா.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-20688948063464754342013-06-29T10:30:59.427+05:302013-06-29T10:30:59.427+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-81805024049718705082013-06-29T08:35:02.402+05:302013-06-29T08:35:02.402+05:30அலைபேசியில் என் வலைப்பதிவைப் பார்த்துக்கொண்டிருந்த...அலைபேசியில் என் வலைப்பதிவைப் பார்த்துக்கொண்டிருந்தபோது தவறுதலாக விரல் பட்டு மூன்றாவது பின்னூட்டம் அழிந்துவிட்டது. அது யாருடையது என்றும் தெரியவில்லை. தயவு செய்து அந்த நண்பர் மீண்டும் தன் பின்னூட்டத்தைப் பதிக்க வேண்டுகிறேன். கருத்துரை சொன்ன மூவருக்கும் நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-92032380329585751822013-06-29T06:56:58.209+05:302013-06-29T06:56:58.209+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-6300898062981146802013-06-29T06:56:28.384+05:302013-06-29T06:56:28.384+05:30சாரு ஜெயராமன் அவர்களின் துணிச்சல், மனஉறுதி அசர வைத...சாரு ஜெயராமன் அவர்களின் துணிச்சல், மனஉறுதி அசர வைத்தது... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-78836193028738083932013-06-29T05:22:35.731+05:302013-06-29T05:22:35.731+05:30சாரு ஜெயராமன் பாராட்டப்பட வேண்டியவர்.நன்றி அய்யாசாரு ஜெயராமன் பாராட்டப்பட வேண்டியவர்.நன்றி அய்யாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com