tag:blogger.com,1999:blog-7070154833970890799.post7900743558829994716..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : எங்கு போயின என் கிளைப்பறவைகள்?இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-90869795352526824072022-05-09T22:39:29.112+05:302022-05-09T22:39:29.112+05:30பொதுவாக பெண்களுக்குத் தான் பள்ளித் தோழிகளோடு தொடர்...பொதுவாக பெண்களுக்குத் தான் பள்ளித் தோழிகளோடு தொடர்பு விட்டுப் போகும். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-10527985164328269202022-05-08T21:03:04.517+05:302022-05-08T21:03:04.517+05:30கூட்டுப் பறவைகள் எங்கே சென்றன..... என்னுடன் பள்ளிய...கூட்டுப் பறவைகள் எங்கே சென்றன..... என்னுடன் பள்ளியில் படித்த பலர் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் கல்லூரியில் உடன் படித்தவர்களில் பாதிக்கு மேல் இப்போதும் தொடர்பில். சமீபத்தில் கூட சிலர் ஒன்று கூடி சந்தித்தோம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-18448074762396658982022-05-08T09:45:29.498+05:302022-05-08T09:45:29.498+05:30ஐ...! கணக்கா...? மகிழ்ச்சி...
விரைவில் கணக்கிட தய...ஐ...! கணக்கா...? மகிழ்ச்சி...

விரைவில் கணக்கிட தயாராக இருங்கள் ஐயா...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-66364247820127026292022-05-08T09:15:46.903+05:302022-05-08T09:15:46.903+05:30மிகவும் ரசித்துப் படித்து வருகின்றேன். சபாஷ்.மிகவும் ரசித்துப் படித்து வருகின்றேன். சபாஷ்.மீ.விசுவநாதன்https://www.blogger.com/profile/16130643677676475873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-25653820325472232922022-05-08T05:57:01.088+05:302022-05-08T05:57:01.088+05:30பொதுவாக ஆசிரியர்களுக்கும் அவர்களின் மாணவர்களுக்கும...பொதுவாக ஆசிரியர்களுக்கும் அவர்களின் மாணவர்களுக்கும் தொடர்பு இருப்பது சரிதான் விதிவிலக்குகளும் உண்டு. மாணவர்கள் ஆசிரியர்களுடன் - நல்லாசிரியர்களாக இருந்தால் - மறக்காமல் தொடர்பில் இருப்பார்கள். என்றாலும் நீங்கள் கடைசிப் பத்தியில் சொல்லியிருப்பது மிகவும் சரி.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-34766752474099759932022-05-08T03:44:50.651+05:302022-05-08T03:44:50.651+05:30"டெலிபோன் டிபார்ட்மெண்டின் அந்த விளம்பரம் வந்..."டெலிபோன் டிபார்ட்மெண்டின் அந்த விளம்பரம் வந்திருந்ததாம். பிஎஸசி பாஸ் இருந்தாலே போதுமாம். நோ டெஸ்ட், நோ இன்டெர்வியூ. விண்ணப்பித்தவர்களுக்கெல்லாம் வேலை."

விண்ணப்பித்தவர்களுக்கு எல்லாம் வேலை என்பது தவறு. B.Sc., Maths or Physics Main இருக்க வேண்டும் . MAIN SUBJECT ல் D Plus வாங்கி இருக்க வேண்டும்.D Plus என்பது 85% to 100% மார்க்.

அப்போது எல்லாம் Semester முறை கிடையாது. முதல்,இரண்டாம் ஆண்டுகளில் படித்த பாடங்களுக்கு மூன்றாம் ஆண்டு இறுதியில்தான் Exam.D Plus வாங்குவது மிக கடினம். S PARASURAMANhttps://www.blogger.com/profile/17265659713485052126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-40064425257643816212022-05-08T03:43:14.038+05:302022-05-08T03:43:14.038+05:30தெரியலயேப்பா! (நன்றி: 'நாயகன்' )தெரியலயேப்பா! (நன்றி: 'நாயகன்' )இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-78099352845702755252022-05-08T03:34:53.832+05:302022-05-08T03:34:53.832+05:30"(உரிய காலத்தில் கு.க. செய்துகொண்டிருப்பார்கள..."(உரிய காலத்தில் கு.க. செய்துகொண்டிருப்பார்கள் என்று நம்புவோம்). "

உங்களுக்கு எப்படித்தான் இப்படி நகைச்சுவையாக எழுத வருகிறதோ ?S PARASURAMANhttps://www.blogger.com/profile/17265659713485052126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-67290314680876397732022-05-08T02:53:53.740+05:302022-05-08T02:53:53.740+05:30அப்படித்தான் தோன்றுகிறது....நீங்கள் சொன்னதை மூன்று...அப்படித்தான் தோன்றுகிறது....நீங்கள் சொன்னதை மூன்று வரிகளாக எழுதினால் இப்படி வருகிறது:

"கிளைப் பறவைகள்
துணைப் பறவைகளோடு!
எனவே மாறியன கூடு"

இது புதுக்கவிதையா?

இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-72822482656330493442022-05-07T20:04:09.427+05:302022-05-07T20:04:09.427+05:30கிளைப் பறவைகள் துணைப் பறவைகளோடு எனவே மாறியன கூடு கிளைப் பறவைகள் துணைப் பறவைகளோடு எனவே மாறியன கூடு vavesuhttps://www.blogger.com/profile/13490406889985096122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-75825636640445336762022-05-07T15:51:26.484+05:302022-05-07T15:51:26.484+05:30கணக்கில் புலி - ஒரு கால்தான் சுளுக்கு எனக்கெல்லாம்...கணக்கில் புலி - ஒரு கால்தான் சுளுக்கு எனக்கெல்லாம் நான்குகால்களும் வால் கூடச் சுளுக்காகத்தான் இருந்தது! இருக்கிறது.

பொதுவாக நீங்களாகவே தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்பவர் மற்றும் நல்ல முறையில் தொடர்புகளைத் தொடர்வதிலும் வல்லவர் என்பது என் கணிப்பு. எப்படி உங்களுடன் படித்தவர்களுடன் ஆன தொடர்பு இல்லாமல் போயிற்று? ஆச்சரியம் சார்.

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-7383323744233108672022-05-07T15:47:38.954+05:302022-05-07T15:47:38.954+05:30சார் இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், பொதுவாகப்...சார் இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், பொதுவாகப் பெண்கள் தங்கள் தொடர்புகளைத் துண்டிக்காமல் வைத்திருப்பதிலும் தொடர்வதிலும் வல்லவர்கள் என்று!!!!!!!

ஆசிரியர் தொழிலிலும் கூட ஆசிரியர்களை விட ஆசிரியைகள்தான் அதிகம் நினைவு வைத்திருப்பவர்கள் தொடர்பில் இருப்பவர்களும். அதை நண்பர் துளசி சொல்லுவார் பாருங்கள்! ஹாஹாஹா (சொல்லுவார் என்று நம்புகிறேன்!!!)

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-12635366044285051692022-05-07T10:56:09.412+05:302022-05-07T10:56:09.412+05:30உங்கள் ஞாபகத்திறன் பிரமிப்பூட்டூகிறது. உங்கள் நினை...உங்கள் ஞாபகத்திறன் பிரமிப்பூட்டூகிறது. உங்கள் நினைவலைகளை சுவை படவும் க்ரம்மாகவும் பதிவிட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள். ரசித்தேன். நன்றிAnonymousnoreply@blogger.com