tag:blogger.com,1999:blog-7070154833970890799.post617910499332810355..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : டைமண்ட் சமோசா- ஆட்டு மூளை - வைஜயந்திமாலா இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-8058387831553510982022-06-14T23:03:05.927+05:302022-06-14T23:03:05.927+05:30ஆட்டு மூளை சாப்பிட்டா வைஜயந்தி மாலா வருவாங்களா?எனக...ஆட்டு மூளை சாப்பிட்டா வைஜயந்தி மாலா வருவாங்களா?எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் ஆனால் ஆட்டு மூளை பிடிக்காதேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-82860036686340414422022-06-14T04:28:09.106+05:302022-06-14T04:28:09.106+05:30ஒரு உயிர் ( ருக்மாங்கதன்) பிழைத்ததைக் கொண்டாட இன்ன...ஒரு உயிர் ( ருக்மாங்கதன்) பிழைத்ததைக் கொண்டாட இன்னொரு உயிரை திண்பதா ?S PARASURAMANhttps://www.blogger.com/profile/17265659713485052126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-2831526469392746542022-06-14T04:25:36.631+05:302022-06-14T04:25:36.631+05:30பெரிய சமோசாவை விட டைமண்ட் சமோசா Crispy ஆக இருக்கு...பெரிய சமோசாவை விட டைமண்ட் சமோசா Crispy ஆக இருக்கும் என்பது சரியே. டீ க்கு ஏற்ற ஜோடியும் அதுவே.S PARASURAMANhttps://www.blogger.com/profile/17265659713485052126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-52504218796983451552022-06-13T21:46:10.525+05:302022-06-13T21:46:10.525+05:30ஆம், நாம் சொல்வதுதான் கணக்கு! முதலாளிக்கு ஒன்றுமே ...ஆம், நாம் சொல்வதுதான் கணக்கு! முதலாளிக்கு ஒன்றுமே தெரியாது. சர்வர்கள்தான் பணத்தை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொள்வார்கள். கூட்டம் இல்லாத நேரத்தில் கல்லாவுக்குப் போய் கணக்கை ஒப்படைப்பார்கள். ஆனால் சர்வர்களுக்கு நல்ல டிப்ஸ் கொடுக்கவேண்டும். இல்லையென்றால் அடுத்த முறை ஊசிப்போனதாகக் கொண்டுவந்து வைப்பார்கள்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-17755326597387823832022-06-13T11:34:08.219+05:302022-06-13T11:34:08.219+05:30உங்கள் எழுத்திலேயே சமோசா இத்தனை சுவைக்கின்றதே நிஜத...உங்கள் எழுத்திலேயே சமோசா இத்தனை சுவைக்கின்றதே நிஜத்தில் எத்தனை சுவைக்கும்? ம்ம்... பிரமாதம். அதுசரி மொத்தமாகக் கொண்டுவந்து வைத்துவிடுவார்கள், வாடிக்கையாளர் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றால், பின்னர் என்ன கணக்கில் உணவகத்தார் பில் போடுவார்கள்? வாடிக்கையாளர் சொல்வதுதான் கணக்கா? அப்படியானால் எத்தனை நேர்மையான வாடிக்கையாளர்கள்... எத்தனை நம்பிக்கையான உணவகத்தார்... இன்றைய நீதி தர்மங்களை எண்ணுகையில் அன்றைய நாள்கள் மிக மிகப் பசுமையான நாள்கள்.<br /><br />...மீ.மணிகண்டன்MeeManikandanhttps://www.blogger.com/profile/02484997968077382438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-62719151441146019392022-06-13T11:08:45.894+05:302022-06-13T11:08:45.894+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ManiMeehttps://www.blogger.com/profile/11613768390753185899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-17129157909521488632022-06-13T05:20:34.618+05:302022-06-13T05:20:34.618+05:30சமோசாவுக்குள் ஆட்டு மூளை வைத்து விட்டார்களோ என்று ...சமோசாவுக்குள் ஆட்டு மூளை வைத்து விட்டார்களோ என்று பார்த்தேன்! கணக்கு டேலி செய்து கொடுப்பது சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. திரு ருக் தப்பித்தது பெருமாள் செயல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-6840163394097081832022-06-12T21:44:00.604+05:302022-06-12T21:44:00.604+05:30நன்றி நண்பரே! நன்றி நண்பரே! இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-69576215924524354492022-06-12T21:43:36.722+05:302022-06-12T21:43:36.722+05:30மோகினிப் பேய் பிடித்தால் இரண்டில் ஒன்று ஆகும்வரை வ...மோகினிப் பேய் பிடித்தால் இரண்டில் ஒன்று ஆகும்வரை விடாது என்கிறார்களே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-63726318683861909122022-06-12T21:42:54.810+05:302022-06-12T21:42:54.810+05:30ஆஹா எனக்கொரு சமோசா நண்பர் கிடைத்துவிட்டார்! நன்றி ...ஆஹா எனக்கொரு சமோசா நண்பர் கிடைத்துவிட்டார்! நன்றி ஐயா! இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-57710696984344209142022-06-12T21:39:43.977+05:302022-06-12T21:39:43.977+05:30சமோசா வர்ணனை அருமைசமோசா வர்ணனை அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-3256024809306680922022-06-12T20:19:05.368+05:302022-06-12T20:19:05.368+05:30இந்த குறிப்பு டைமண்ட் சமோசாவைப் போல் சுவையாக இருந்...இந்த குறிப்பு டைமண்ட் சமோசாவைப் போல் சுவையாக இருந்தது. காலேஜ் நாட்களில் சென்னை மவுண்ட் ரோட் புஹாரி / இரானி ஹோட்டல்களில் முக்கோண வெஜ் சமோசா சாப்பிட்டதுண்டு. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-74541767699445705622022-06-12T10:53:49.784+05:302022-06-12T10:53:49.784+05:30மோகினி கதை தொடருமா...?மோகினி கதை தொடருமா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-34252219429679012322022-06-12T10:05:28.902+05:302022-06-12T10:05:28.902+05:30ஆஹா!நல்ல தொடக்கம்.ஆஹா!நல்ல தொடக்கம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-65651437603642438202022-06-12T08:20:46.745+05:302022-06-12T08:20:46.745+05:30எதற்கும் ஒருமுறை உங்கள் மொபைலை நன்றாகத் துடைத்து வ...எதற்கும் ஒருமுறை உங்கள் மொபைலை நன்றாகத் துடைத்து விட்டு பாருங்களேன்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-82513721671598547612022-06-12T08:09:15.573+05:302022-06-12T08:09:15.573+05:30பதிவே நீரில் நனைந்திருப்பதுபோல் தோன்றுகிறதே.. வைஜய...பதிவே நீரில் நனைந்திருப்பதுபோல் தோன்றுகிறதே.. வைஜயந்திமாலா எஃபெக்டா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com