tag:blogger.com,1999:blog-7070154833970890799.post4870618701729820662..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : சின்னதொரு வெள்ளி தம்ளர் இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-65803492959325692952022-05-16T21:57:14.597+05:302022-05-16T21:57:14.597+05:30திரும்பத் திரும்ப எழுதப்பட வேண்டிய தியாகசீலர். மறக...திரும்பத் திரும்ப எழுதப்பட வேண்டிய தியாகசீலர். மறக்கக் கூடாத மாணிக்கம் vavesuhttps://www.blogger.com/profile/13490406889985096122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-32442343832136299952022-05-16T21:18:17.437+05:302022-05-16T21:18:17.437+05:30அரிய தகவல்கள் மறைந்த மாமனிதரைப்பற்றி.இப்படியும் இந...அரிய தகவல்கள் மறைந்த மாமனிதரைப்பற்றி.இப்படியும் இந்நாட்டில் பிரதமர் உண்டு!!சு.இராமசுப்பிரமணியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-580249670028184982022-05-16T20:26:05.370+05:302022-05-16T20:26:05.370+05:30தன்னலமற்ற தியாக தலைவர் திரு சாஸ்திரி. குறுகிய காலத...தன்னலமற்ற தியாக தலைவர் திரு சாஸ்திரி. குறுகிய காலத்தில் அவரை இழந்தது நம் துரதிர்ஷ்டம். நம் இளைய சமுதாயத்திற்கு இத்தகைய தலைவர்களின் வரலாறுகள் போதிக்கப்படுவதில்லை என்பதும் வருந்தத்தக்கது. பட்டாபிராமன்https://www.blogger.com/profile/11140846054742909876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-87497943459850740242022-05-16T07:44:29.528+05:302022-05-16T07:44:29.528+05:30பழைய அரசியல்வாதிகளைப் பற்றிப் படித்து... இப்படிப்ப...பழைய அரசியல்வாதிகளைப் பற்றிப் படித்து... இப்படிப்பட்டவர்களும் இந்த மண்ணில் இருந்திருக்கின்றார்களே என்று ஆச்சர்யப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-64678465682672854682022-05-16T06:02:17.938+05:302022-05-16T06:02:17.938+05:30அருமையான தலைவர் லால்பகதூர் சாஸ்திரி. அவர் இறந்த பொ...அருமையான தலைவர் லால்பகதூர் சாஸ்திரி. அவர் இறந்த பொழுது அம்பாசிடர் கார் வாங்கிய கடன் பாக்கி இருந்ததாம்.
இன்றைய அரசியல் வாரிசுகள் சொகுசு கார்களை நிறுத்துவதற்காக ஓ.எம்.ஆரில் நிலம் வாங்கியிருக்கிறார்கள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-21806813732831096632022-05-16T04:14:57.259+05:302022-05-16T04:14:57.259+05:30அற்புதம்....அற்புதம்....Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-58388327128070655222022-05-15T20:12:22.906+05:302022-05-15T20:12:22.906+05:301905 ல் கங்கையில் தவறி விழுந்து காணாமல் பொய் மறுபட...1905 ல் கங்கையில் தவறி விழுந்து காணாமல் பொய் மறுபடி கிடைத்த குழந்தையும் லால்பகதூர். அதுவும் சிபாரிசு விஷயத்தில் அவர் தனது குரு கோவிந்தா வல்லப பந்த் போல இரண்டு டைரிகள் வைத்துக்கொள்வார் என்றும் படித்திருக்கிறேன், பகிர்ந்திருக்கிறேன். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-18648651762845680212022-05-15T19:57:56.988+05:302022-05-15T19:57:56.988+05:30இந்திய அரசியல் பற்றி உங்கள் எண்ண ஓட்டங்களை புரிந்த...இந்திய அரசியல் பற்றி உங்கள் எண்ண ஓட்டங்களை புரிந்து கொண்டேன்.உங்களுக்கு எழுந்த எண்ணங்கள் எனக்குள்ளும் எழும்.ஆனால் உங்களைப்போல் சாந்தமாக என்னால் தெரிவிக்க இயலாது.
NANUhttps://www.blogger.com/profile/12864638546894646886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-50539851959227520322022-05-15T17:45:04.780+05:302022-05-15T17:45:04.780+05:30வெள்ளி டம்ளர் தகவல் நன்று. அந்தக் காலத்திலும் இந்...வெள்ளி டம்ளர் தகவல் நன்று. அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும் இரு வித அரசியல்வாதிகள். சுவையான தகவல்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-62584560041832023492022-05-15T16:52:52.071+05:302022-05-15T16:52:52.071+05:30நேதாஜி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி பற்றிய நினைவலை...நேதாஜி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி பற்றிய நினைவலைகளை அழகாக, மனதைத் தொடும் விதம் பகிர்ந்துள்ளீர்கள்.
வெள்ளி டம்ளர் சஸ்பென்ஸைக் கடைசிவரை கொண்டு சென்றது ராப செல்லப்பா ஸ்டைல்.

வாழ்த்துக்கள்.ஜி.பி.சதுர்புஜன்https://www.blogger.com/profile/09345833748555632211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-81976454483234871762022-05-15T15:16:40.455+05:302022-05-15T15:16:40.455+05:30மனித நேயத்திற்கு மட்டும் அல்ல, பலவற்றுக்கும் துணைவ...மனித நேயத்திற்கு மட்டும் அல்ல, பலவற்றுக்கும் துணைவி அவசியம்...

ஆனால் ஙெங்கோலனுக்கு அவசியமில்லை... காரணம் மூலம் அல்லது வித்து - பலமுறை தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உருவாக்கம்... அதன் வழி ஓரே + + + சாவு...
+ ஓரே சுடுகாடு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-20047129888329638462022-05-15T12:48:52.919+05:302022-05-15T12:48:52.919+05:30லால்பகதூர் மகத்தான மாமனிதர். அவர் மறைந்த விஷயம் பற...லால்பகதூர் மகத்தான மாமனிதர். அவர் மறைந்த விஷயம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதுதான். ஆனால் வெளியில் வராது.
இத்தனை வருடங்கள் கழித்து வருமா? உண்மை? பார்ப்போம். நேதாஜியின் மரணமும் மர்ம முடிச்சுதான்.

லால்பகதூர் ஸாஸ்திரி போன்றவர்கள் எல்லாம் அரிது. இப்போதைய அரசியல் தலைவர்களை நினைக்கும் போது....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-10253328212785074862022-05-15T11:02:05.139+05:302022-05-15T11:02:05.139+05:30எங்கள் பள்ளியில் இருந்து நாங்கள் மவுண்ட் ரோடு, பீ...எங்கள் பள்ளியில் இருந்து நாங்கள் மவுண்ட் ரோடு, பீச் ரோடில் ஊர்வலமாக போனோம். S PARASURAMANhttps://www.blogger.com/profile/17265659713485052126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-61929622366567337412022-05-15T10:48:02.913+05:302022-05-15T10:48:02.913+05:30மனதைநெருடும் வரலாற்றுக்குறிப்பினை தந்தமைக்கு
நன்றி...மனதைநெருடும் வரலாற்றுக்குறிப்பினை தந்தமைக்கு
நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-60584444924408529322022-05-15T09:54:47.293+05:302022-05-15T09:54:47.293+05:30அறியாத அரிய தகவல்கள் நிறைய அறிந்தேன் நன்றி.
அன்று...அறியாத அரிய தகவல்கள் நிறைய அறிந்தேன் நன்றி.

அன்று நன்றியுணர்வு உள்ள அரசியல்வாதிகள் மட்டுமல்ல! மக்களும் வாழ்ந்தார்கள்.

சசிகலாவை தியாகத்தலைவி என்ற மூடர்கள் வாழும் காலமிது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com