tag:blogger.com,1999:blog-7070154833970890799.post475793575173732060..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : பாமா திருமண இரகசியம் (தொடர்ச்சி)இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-10664398958895552112022-06-28T10:48:24.009+05:302022-06-28T10:48:24.009+05:30பாபுவின் கதை இரண்டாம் பாகத்தில் பாபு மிஸ்ஸிங்... ம...பாபுவின் கதை இரண்டாம் பாகத்தில் பாபு மிஸ்ஸிங்... முருகேசன் மேரியிங்...! ;)
MeeManikandanhttps://www.blogger.com/profile/02484997968077382438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-41329580389154435542022-06-28T05:43:41.171+05:302022-06-28T05:43:41.171+05:30பாபும, முத்து வாழ்க்கையில் முடிச்சுகள் பரவாயில்லை ...பாபும, முத்து வாழ்க்கையில் முடிச்சுகள் பரவாயில்லை ஆண்கள்....ஆனால் எப்படியோ பாமாவின் வாழ்க்கையில் முடிச்சுகள் மூன்று முடிச்சுகளில் முடிந்ததே!!!

கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-61474803374286105692022-06-27T16:39:01.766+05:302022-06-27T16:39:01.766+05:30சரியான பேர்வழி நீங்கள்! சுபம் போட்டால் இடத்தை காலி...சரியான பேர்வழி நீங்கள்! சுபம் போட்டால் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று தெரியாதா! பாபுவுக்கு திருமணம் ஆகாமலா இருக்கும்! எனக்குத் தெரிவிக்கவில்லை, அவ்வளவே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-91501901843051498992022-06-27T11:06:56.188+05:302022-06-27T11:06:56.188+05:30சுபம் என்று போட்டு விட்டீர்களே அதற்குள். பாபுவுக்க...சுபம் என்று போட்டு விட்டீர்களே அதற்குள். பாபுவுக்கு கல்யாணம் எப்போது ?S PARASURAMANhttps://www.blogger.com/profile/17265659713485052126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-4255211724636778902022-06-25T21:10:57.328+05:302022-06-25T21:10:57.328+05:30திருப்பமோ திருப்பம்திருப்பமோ திருப்பம்pichaihttps://www.blogger.com/profile/15140653068300671043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-56834857151652162102022-06-25T20:57:17.085+05:302022-06-25T20:57:17.085+05:30நல்லது... சுபம்...நல்லது... சுபம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-90331894917864464752022-06-25T18:50:35.226+05:302022-06-25T18:50:35.226+05:30எத்தனை திருப்பங்கள்? Truth is stranger than fictio...எத்தனை திருப்பங்கள்? Truth is stranger than fiction என்பது உண்மையே. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-79517490805867586642022-06-25T06:28:55.848+05:302022-06-25T06:28:55.848+05:30மிக நன்றாக எழுதியருக்கீங்க. தமிழ்படம் போல சட் சட் ...மிக நன்றாக எழுதியருக்கீங்க. தமிழ்படம் போல சட் சட் என உண்மையிலேயே நடந்திருக்கிறதேநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-49569462119060110942022-06-25T05:43:01.029+05:302022-06-25T05:43:01.029+05:30அரசியல்வாதிகள் அப்படித்தான் இருப்பார்கள். புத்தியு...அரசியல்வாதிகள் அப்படித்தான் இருப்பார்கள். புத்தியுள்ள பிள்ளை பிழைக்கும் என்று நாம்தான் வழிகட்டவேண்டும். இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-67592379521155180882022-06-25T05:41:21.386+05:302022-06-25T05:41:21.386+05:30உங்கள் ஏக்கம் விரைவில் தணியவேண்டும் என்று வாழ்த்து...உங்கள் ஏக்கம் விரைவில் தணியவேண்டும் என்று வாழ்த்துகிறேன். இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-67134085449877286562022-06-25T05:22:19.217+05:302022-06-25T05:22:19.217+05:30அதென்ன... நர்ஸ் என்றாலே மலையாளம்தானா? நான் என் ...அதென்ன... நர்ஸ் என்றாலே மலையாளம்தானா? நான் என் ஆஸ்பத்திரி அனுபவங்களில் ஒரு மலையாள நர்ஸ் கூட பார்த்ததில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-46424229399433791662022-06-25T01:25:55.704+05:302022-06-25T01:25:55.704+05:30பதிவின் நிகழ்வின் ஊடே இந்தியின் அவசியத்தையும், இந்...பதிவின் நிகழ்வின் ஊடே இந்தியின் அவசியத்தையும், இந்தி தெரியாத தமிழர்களுக்கு மலையாளிகளால் ஏற்படும் இடையூறை அழகாக சொன்னீர்கள்.

அரசியல்வாதிகளால்தானே இந்த அவலநிலை இனியெனும் தமிழர்கள் உணரட்டும்.

தமிழ் வாழ்க!
இந்தியும் வாழட்டுமே... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com