tag:blogger.com,1999:blog-7070154833970890799.post4728941133014282357..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : வாஷிங்டன் போயிருந்தோம்!இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-88019490590781278952022-05-16T04:22:42.467+05:302022-05-16T04:22:42.467+05:30மீண்டும் அந்த அருமையான நாவலைப் படிக்க வேண்டும் என்...மீண்டும் அந்த அருமையான நாவலைப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் தங்கள் பதிவைப் படித்ததும் தொற்றிக் கொண்டது..நிஜமாகவே அடுத்த மாதம் வாஷிங்டனுக்கு ஒரு திருமணத்திற்கு செல்ல இருக்கிறேன்..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-64505328696845062482022-05-15T16:55:30.449+05:302022-05-15T16:55:30.449+05:3015 கோடி புத்தகங்களுடன் பிரமிக்க வைத்த நூலகம். சாவ...15 கோடி புத்தகங்களுடன் பிரமிக்க வைத்த நூலகம். சாவி அவர்களுக்கு சிறப்பான ஒரு அஞ்சலி. பதிவு வழி பகிர்ந்த விஷயங்களை ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-19802246119051180792022-05-15T10:50:59.749+05:302022-05-15T10:50:59.749+05:30வாஷிங்டன் திருமணம்’ நூலை கையிலேந்திக் கொண்டு போட்ட...வாஷிங்டன் திருமணம்’ நூலை கையிலேந்திக் கொண்டு போட்டோமாக் நதிக்கரையில் படம் பிடித்துக் கொண்டது மிகவும் அற்புதம் . நம்மால் ஆன அஞ்சலி அவருக்கு.

அப்பளத்தை துப்பாக்கியால் சுடுவதை படித்து அனுபவித்து இருக்கிறேன்.

நாடகமாக ஆக்கும் போது ஜான்வாசத்தை காரோடு மேடையில் அரங்கேற்றினார்கள். S PARASURAMANhttps://www.blogger.com/profile/17265659713485052126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-73506197368415442812022-05-14T23:07:05.343+05:302022-05-14T23:07:05.343+05:30குமுதம் ஆறு லட்சம் விற்றது . சாவிக்கு குமுதத்தை மி...குமுதம் ஆறு லட்சம் விற்றது . சாவிக்கு குமுதத்தை மிஞ்ச வேண்டும் என்பதில் ஆசை!

விரைவில் வாஷிங்டனில் திருமணம் குறும் புதினமாக வரும் !! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-29026356729741668692022-05-14T16:57:09.876+05:302022-05-14T16:57:09.876+05:30சாவியின் வாஷிங்க்டனில் திருமணம் வாசித்துச் சிரித்த...சாவியின் வாஷிங்க்டனில் திருமணம் வாசித்துச் சிரித்திருக்கிறேன். சிரிக்கத் தொடங்கினால் அடுத்த வரி வாசித்து அதற்கு மீண்டும் சிரித்து என்று மிக மிக ரசித்து வாசித்த கதை. கல்லூரி படித்துக் கொண்டிருந்த போது வாசிக்கக் கிடைத்தது. ஆனால் வீட்டிற்குக் கொண்டு வராமல் கல்லூரியிலேயே வாசித்து முடித்தேன்.

நீங்கள் சென்ற இடங்களைப் பற்றிய குறிப்பாக நூலகம் பற்றிய தகவல்கள் அருமை,

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-38062473188233859412022-05-14T12:58:40.049+05:302022-05-14T12:58:40.049+05:3015 கோடிக்கும் அதிகமான நூல்களா...! நல்லதொரு சட்டம்....15 கோடிக்கும் அதிகமான நூல்களா...! நல்லதொரு சட்டம்...!

வலிமை கொண்டவர்களிடம் பல மோதல்கள் உண்டு போல... அதைப்பற்றி சிறிது விரிவாகப் பதிவு வருமா...? குறளை சொல்லவில்லை... குறளுக்கேற்ப வாழ்ந்தவரின் நிகழ்வுகளை...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-33350191686148987732022-05-14T10:34:56.257+05:302022-05-14T10:34:56.257+05:30😬🙋♂️😬🙋♂️Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-58065362284521455992022-05-14T10:34:55.656+05:302022-05-14T10:34:55.656+05:30😬🙋♂️😬🙋♂️Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-71718049021858470762022-05-14T09:56:01.433+05:302022-05-14T09:56:01.433+05:30வாஷிங்கடனில் நறுமணம்வாஷிங்கடனில் நறுமணம்pichaihttps://www.blogger.com/profile/15140653068300671043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-89070513009363846442022-05-14T09:28:42.118+05:302022-05-14T09:28:42.118+05:30Good could have avoided lengthy details of SaaVi b...Good could have avoided lengthy details of SaaVi bookAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-67703133530249218192022-05-14T09:16:42.449+05:302022-05-14T09:16:42.449+05:30சுவை மிகு இலக்கிய ப்பயணம். சாவி அவரகள் வாஷிங்டனில்...சுவை மிகு இலக்கிய ப்பயணம். சாவி அவரகள் வாஷிங்டனில் திருமணம் முந்தைய தலைமுறை மறக்க இயலாது. Anonymousnoreply@blogger.com