tag:blogger.com,1999:blog-7070154833970890799.post4358933914422299970..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : புதுக்கோட்டை என்றால் கொம்பா?இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-42328290100780433942015-09-19T06:54:36.841+05:302015-09-19T06:54:36.841+05:30பதிவுலக வரலாறு சுவாரஸ்யம்.
//(ஐம்பது வயதுவரை இளைஞ...பதிவுலக வரலாறு சுவாரஸ்யம்.

//(ஐம்பது வயதுவரை இளைஞர்கள் என்று என் அகராதி சொல்லும்.)//

ஸ்டாலினைக் கேளுங்கள். 60 தாண்டினாலும் இளைஞர்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-34033363848163856962015-09-18T22:59:37.770+05:302015-09-18T22:59:37.770+05:30அழகி மிகவும் உபயோகமாகத்தான் இருக்கின்றது. இதில் அ...அழகி மிகவும் உபயோகமாகத்தான் இருக்கின்றது. இதில் அடிக்கும் போது அந்த மெய்யெழுத்துப் பிரச்சனை வருவதில்லை. வேர்ட் டாக்குமெண்டில்மட்டும்தான் வருகின்றது....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-87847777943417502242015-09-18T22:57:55.181+05:302015-09-18T22:57:55.181+05:30அழகான பதிவு சார்! புதுக்கோட்டை பற்றி....
அப்போ ந...அழகான பதிவு சார்! புதுக்கோட்டை பற்றி....

அப்போ நாங்களும் இளைஞர்/இளைஞிதான் உங்கள் அகராதிப்படி...இல்லை என்றாலும் நாங்கள் இளைஞர்களே...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-83417440433469520652015-09-17T18:57:27.895+05:302015-09-17T18:57:27.895+05:30கொம்பு'தேன்'கொம்பு'தேன்'அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-6298318352012918072015-09-17T18:54:15.938+05:302015-09-17T18:54:15.938+05:30ஐயா இப்பதிவு இணைக்கப்பட்டு விட்டது... நன்றி...
htt...ஐயா இப்பதிவு இணைக்கப்பட்டு விட்டது... நன்றி...
http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html

புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-44503316744545200952015-09-17T18:17:58.164+05:302015-09-17T18:17:58.164+05:30உங்களிடமிருந்து பதிவு கண்டிப்பாக வரும் என்று சொல்ல...உங்களிடமிருந்து பதிவு கண்டிப்பாக வரும் என்று சொல்லியிருந்தேன்... இதோ அருமையாக...

நன்றி... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-32793338607493810842015-09-17T17:52:58.397+05:302015-09-17T17:52:58.397+05:30புதுக்கோட்டை என்றால் கொம்புதான் என்பதை மிக அழகாகவு...புதுக்கோட்டை என்றால் கொம்புதான் என்பதை மிக அழகாகவும் நாசுக்காகவும் கூறிவிட்டீர்கள். விழாக்குழுவினரின் இடையறா உழைப்பிற்கும், ஆர்வத்திற்கும் ஈடு இணை எதுவுமில்லை. புதுக்கோட்டையில் சந்திப்போம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-48132701820520149322015-09-17T17:30:38.364+05:302015-09-17T17:30:38.364+05:30அன்று தொடங்கி இன்று வரை தமிழ் இணைய வரலாற்றினை சுரு...அன்று தொடங்கி இன்று வரை தமிழ் இணைய வரலாற்றினை சுருங்கச் சொல்லி விளங்க வைத்தமைக்கு நன்றி. புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சிறப்பினையும் நன்றாகவே சொன்னீர்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-26449792129518507622015-09-17T17:13:35.390+05:302015-09-17T17:13:35.390+05:30வணக்கம்
ஐயா
நிகழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐ...வணக்கம்
ஐயா

நிகழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐயா என்ன செய்வது தங்களைப்போல பல எழுத்தாளர்களை சந்திக்க ஆசைதான் நிச்சயம் அந்த கனவு நிறைவேறும் அதுவரை காத்திருக்கேன்...த.ம1

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-61604917631410170622015-09-17T16:51:15.039+05:302015-09-17T16:51:15.039+05:30புதுகையில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிற...புதுகையில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com