tag:blogger.com,1999:blog-7070154833970890799.post3764331187885933302..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : பொன்னித்தீவு-12இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-89918872098455408382020-05-25T15:37:48.205+05:302020-05-25T15:37:48.205+05:30"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்..."எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"

இந்த Title எனக்கு பிடித்து இருக்கிறது.

S.PARASURAMAN ANNA NAGAR. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-54639617380837849302020-05-25T15:30:12.913+05:302020-05-25T15:30:12.913+05:30கதை விறு விறுவென்று போகிறது...நல்ல நடை..நல்ல சஸ்பெ...கதை விறு விறுவென்று போகிறது...நல்ல நடை..நல்ல சஸ்பென்ஸ்,..தற்போதைய நிகழ்வுகளை புட்டு புட்டு வைக்கிறீர்கள். CONGRATULATIONS. KEEP WRITING PLEASE.

S.PARASURAMAN ANNA NAGAR. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-2663384595608074222020-05-25T11:18:07.053+05:302020-05-25T11:18:07.053+05:30தங்கள் ஆழமான கருத்துக்கு என் நன்றிகள் ஐயா!தங்கள் ஆழமான கருத்துக்கு என் நன்றிகள் ஐயா!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-27626280281097663992020-05-25T10:52:25.797+05:302020-05-25T10:52:25.797+05:30வெளியே அகழி, உள்ளே ஆள் விழுங்கி ஜந்துக்கள், அகழி க...வெளியே அகழி, உள்ளே ஆள் விழுங்கி ஜந்துக்கள், அகழி கடக்க மரப்பாலம், பாலம் தாண்டி கோட்டை கொத்தளம் என்பது போல வெகு ஜாக்கிரதையாக ஒரு கோட்டைக்கான பாதுகாப்பு அம்சங்களோடு கதையை கொண்டு போகிறீர்கள். அங்கங்கே வரும் துண்டுச் செய்திகள் தான் வழக்கம் போல சுவாரஸ்யம். இந்தத் தடவை மெயின்டனன்ஸ் ஆபிஸ் கம்ப்ளெயிண்ட் ரிஜிஸ்டர். அட்டவணைப் பக்கம், பக்க எண், உள்ளடக்க விஷயம் என்று எதிலுமே குறையே வைக்கவில்லை நீங்கள்.
ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-68986951732283175572020-05-23T21:28:27.504+05:302020-05-23T21:28:27.504+05:30முதல் அத்தியாயத்திலேயே அறிமுகமான ஆச்சியை இதுவரை சர...முதல் அத்தியாயத்திலேயே அறிமுகமான ஆச்சியை இதுவரை சரியாகப் பயன்படுத்தவில்லையே என்ற வருத்தம் சிலருக்கு இருந்ததாகக் கேள்வி. அதனால்தான் இனிமேல் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியிருக்கும்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-79751580365158671332020-05-23T20:40:56.213+05:302020-05-23T20:40:56.213+05:30ஹா ஹா ஹா ஹா இப்ப புரியுது சார்...இங்க யாராவது இவரா...ஹா ஹா ஹா ஹா இப்ப புரியுது சார்...இங்க யாராவது இவராகத்தான் இருக்குமோ என்று சந்தேகப்பட்டுச் சொன்னால் அங்கு கதை மாறிவிடும் போல!!! ஹா ஹா ஹா ஹா..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-46060786466567956622020-05-23T20:40:01.244+05:302020-05-23T20:40:01.244+05:30அகிலா இன்ட்ரோ. ஆச்சி, இந்த அகிலாவுக்கும் சந்திரனுக...அகிலா இன்ட்ரோ. ஆச்சி, இந்த அகிலாவுக்கும் சந்திரனுக்கும் தூது சென்று கொண்டிருந்தாரா? ஹா ஹா ஹா. மொட்டை மாடி விஷயம் ஆச்சிக்குத் தெரிந்த ரகசியம் போல! போகிற போக்கில் சந்திரனைப் பற்றி அகிலாவிடம் ஒரு பிட் போட்டிருக்கிறார். அது வேறு என்னாகுமோ...விவரமான ஆச்சி போலும்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-24396108510287731242020-05-23T20:35:33.518+05:302020-05-23T20:35:33.518+05:30ஓ இப்போது இப்படித் திரும்பியுள்ளதா? புது கேரக்டர் ...ஓ இப்போது இப்படித் திரும்பியுள்ளதா? புது கேரக்டர் அறிமுகம் அகிலா! ஆச்சி அகிலாவைக் கலக்கிவிட்டுப் போய்விட்டார். கலக்கல் நன்மையும் முடிந்தால் சரி

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-14458460735482761192020-05-23T17:32:03.392+05:302020-05-23T17:32:03.392+05:30வாழ்த்துக்கு நன்றி நண்பரே!வாழ்த்துக்கு நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-62988412060563938612020-05-23T17:31:36.258+05:302020-05-23T17:31:36.258+05:30கேள்வித்தாளை அவுட் ஆக்குவது சட்டப்படி குற்றம் ஐயா!...கேள்வித்தாளை அவுட் ஆக்குவது சட்டப்படி குற்றம் ஐயா! என்றாலும் கைவசம் வெவ்வேறு மாதிரியான கேள்வித்தாள்கள் உள்ளதால் உங்கள் முயற்சி வெல்லுமா என்று தெரியவில்லை!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-45747547297651522112020-05-23T17:10:45.711+05:302020-05-23T17:10:45.711+05:30ஏணி வைத்தாலும் எட்டாது. கதையின் நிறைவு தெரிந்துவிட...ஏணி வைத்தாலும் எட்டாது. கதையின் நிறைவு தெரிந்துவிடும்போலுள்ளதே.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-79337981615866826752020-05-23T16:38:31.496+05:302020-05-23T16:38:31.496+05:30கதையின் வேகம் கதாபாத்திரங்களின் வேகத்தோடு இணைந்து ...கதையின் வேகம் கதாபாத்திரங்களின் வேகத்தோடு இணைந்து பிரமாதமாகப் போகிறது...தொடர்கிறோம்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-35858508400650724562020-05-23T11:59:27.804+05:302020-05-23T11:59:27.804+05:30கொரொனா விலகுவதற்குள் முடிக்கவேண்டுமே! அதனால் வேகம்...கொரொனா விலகுவதற்குள் முடிக்கவேண்டுமே! அதனால் வேகம் தேவைப்படுகிறது!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-41312417119685143722020-05-23T11:20:36.971+05:302020-05-23T11:20:36.971+05:30இப்போது இன்னமும் வேகம் எடுத்துள்ளது...இப்போது இன்னமும் வேகம் எடுத்துள்ளது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-41504514409232547732020-05-23T10:00:31.529+05:302020-05-23T10:00:31.529+05:30எதற்கும் பயனில்லாத என்ஜினியரிங்
உணமைதான்
தொடர்கிறே...எதற்கும் பயனில்லாத என்ஜினியரிங்
உணமைதான்
தொடர்கிறேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-45566372205263423302020-05-23T08:31:50.777+05:302020-05-23T08:31:50.777+05:30சென்னையில் ஆட்டோக்கள் ஓட ஆரம்பிக்கும்வரையில் திருப...சென்னையில் ஆட்டோக்கள் ஓட ஆரம்பிக்கும்வரையில் திருப்பங்கள் இருந்துகொண்டே இருக்கும் என்று தோன்றுகிறது!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-16324512343721029482020-05-23T07:42:01.490+05:302020-05-23T07:42:01.490+05:30ம்ம்ம்... இன்னும் எத்தனை திருப்பங்கள்... பார்த்து ...ம்ம்ம்... இன்னும் எத்தனை திருப்பங்கள்... பார்த்து விடலாம்! தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-20213407993702014852020-05-23T07:38:27.737+05:302020-05-23T07:38:27.737+05:30இல்லை. அத்தியாவசியப்பணி என்பதால் அனுதினமும் ஆபீஸ்...இல்லை. அத்தியாவசியப்பணி என்பதால் அனுதினமும் ஆபீஸ்!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-29576694494490985322020-05-23T07:37:28.367+05:302020-05-23T07:37:28.367+05:30எதற்கும் முதலில் இருந்தே மீண்டும் படித்துவிடுங்களே...எதற்கும் முதலில் இருந்தே மீண்டும் படித்துவிடுங்களேன்! எப்படியும் கொரோனா விடுமுறையில்தானே இருக்கிறீர்கள்?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-9665172642882929662020-05-23T07:36:02.222+05:302020-05-23T07:36:02.222+05:30ஐயய்யோ, அப்படியெல்லாம் இல்லை. இவன் எடுத்திருந்த எஞ...ஐயய்யோ, அப்படியெல்லாம் இல்லை. இவன் எடுத்திருந்த எஞ்சினீரிங்க் பிராஞ்சு, ஐ.ட்டி. கம்பெனிகளில் வேலைக்கு ஆகாத ஒன்று என்பதைத்தான் ஆச்சி அப்படிக் கூறியிருக்கிறார் என்று எண்ணுகிறேன். பெண்கள் எப்போது என்ன பேசுவார்கள் என்பது யாருக்குத் தெரிகிறது, போங்கள்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-38526619760099613442020-05-23T07:07:47.319+05:302020-05-23T07:07:47.319+05:30நடுவில் பல பகுதிகள் படிக்க விட்டுப் போயிருந்தன. வ...நடுவில் பல பகுதிகள் படிக்க விட்டுப் போயிருந்தன. விறுவிறுப்பாகப் படித்து வந்து விட்டேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-58553749233187854902020-05-23T07:07:07.745+05:302020-05-23T07:07:07.745+05:30
//அவனோ எதற்கும் பயனில்லாத ஒரு எஞ்சினீரிங்கில் இரு...
//அவனோ எதற்கும் பயனில்லாத ஒரு எஞ்சினீரிங்கில் இருக்கிறான்.//

என்ன இப்படி பட்டென உடைத்து விட்டீர்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com