tag:blogger.com,1999:blog-7070154833970890799.post2876736781913775117..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : பிரபஞ்சனின் "வானம் வசப்படும்"இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-7775422976837431792014-06-04T19:21:08.850+05:302014-06-04T19:21:08.850+05:30
மிக்க நன்றி நண்பரே! தமிழின் மிகச் சிறந்த எழுத்தா...
மிக்க நன்றி நண்பரே! தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் பிரபஞ்சன். மிக உயரிய விருதுகளுக்குத் தகுதி உடையவர். எனினும் மிகுந்த எளிமையுடனும் நட்புனர்ச்சியுடனும் வாழ்பவர். நான் எழுதி நீண்ட நாட்களுக்குப் பிறகும் தேடித் படித்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்! இணையத்தின் வலிமை இதுதானே!
இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-864369343981833022014-06-04T17:20:24.215+05:302014-06-04T17:20:24.215+05:30நானும் இதை அனுபவித்துப் படித்தேன். இங்கு வாழ்வதால்...நானும் இதை அனுபவித்துப் படித்தேன். இங்கு வாழ்வதால் பிரஞ்சியரின் குணநலங்களை ஆசிரியர் கூறியுள்ளதை வைத்து கணிக்கமுடிந்தது.
ஆனந்தரங்கபிள்ளை அவர்களின் நாட்குறிப்பிலுள்ள கடிதங்கள் படித்து பிரமித்தேன். பரிசுக்குரியது , உரியவருக்குப் பரிசு. மகிழ்வே!
நீங்கள் நூலை சிறுகச் சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள்.
இவர் வேறு பல நூல்களையும் படித்துள்ளேன், தமிழுக்குக் கொடை!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com