tag:blogger.com,1999:blog-7070154833970890799.post2564599305254632046..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : இன்று கிழமை செவ்வாய்-1இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-81799184400946253552022-04-17T14:03:05.836+05:302022-04-17T14:03:05.836+05:30நல்ல துவக்கம்... விமானப்பயண அனுபவம் என்றே ஒரு கட்ட...நல்ல துவக்கம்... விமானப்பயண அனுபவம் என்றே ஒரு கட்டுரை எழுதலாம் நீங்கள்ammuluchandrahttps://www.blogger.com/profile/03442153660024617376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-2233057965663170782022-04-16T18:14:53.515+05:302022-04-16T18:14:53.515+05:30நகைச்சுவை ததும்பும் பதிவு. தொடரட்டும் பதிவுகள்.நகைச்சுவை ததும்பும் பதிவு. தொடரட்டும் பதிவுகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-88703354063667031122022-04-14T16:03:52.669+05:302022-04-14T16:03:52.669+05:30என்ன, என் பதிவை நீங்கள் படித்து, அதை உங்கள் தேவியா...என்ன, என் பதிவை நீங்கள் படித்து, அதை உங்கள் தேவியார் ரசித்தாரா! இதைவிட ஒரு எழுத்தாளனுக்கு வேறென்ன அங்கீகாரம் வேண்டும்? தொடர்ந்து எழுதுவேன். நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-67825639246264571002022-04-14T16:02:31.564+05:302022-04-14T16:02:31.564+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே! நலமா? தொடர்ந்து எ...புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே! நலமா? தொடர்ந்து எழுதவேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறேன். உங்கள் எழுத்துக்களையும் மீண்டும் எதிர்பார்க்கிறேன். நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-92008615078116435162022-04-14T15:32:38.990+05:302022-04-14T15:32:38.990+05:30முதல் பந்திலேயே சிக்சர் மாதிரி , சில வருடங்கள் கழி...முதல் பந்திலேயே சிக்சர் மாதிரி , சில வருடங்கள் கழித்து ஆரம்பித்தாலும், தூள் பரத்தும் ஆரம்பம் !!!. என்ன மூஞ்சி பூரா சிரிப்பா இருக்கு அப்பட்டினு துணைவியார் கேட்க்குமளவு வாசித்து முடியும் வரை, முடித்த பின்னும் சிரித்தபடியே இருந்தேன். தினமும் ஒரு பதிவு . தொடருங்கள் !!!. Veera Raghavanhttps://www.blogger.com/profile/09004153724034999985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-54546863122518601672022-04-14T11:05:28.544+05:302022-04-14T11:05:28.544+05:30நகைச்சுவையோடு பயண அனுபவம் அருமை...நகைச்சுவையோடு பயண அனுபவம் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-30607905837064591992022-04-13T20:57:25.000+05:302022-04-13T20:57:25.000+05:30மிக்க நன்றி நண்பரே! உங்கள் பயணக் கதையையும் எழுதுங்...மிக்க நன்றி நண்பரே! உங்கள் பயணக் கதையையும் எழுதுங்களேன்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-59524982818964309722022-04-13T20:56:44.978+05:302022-04-13T20:56:44.978+05:30ஆம், எல்லாம் கொரொனாவின் பங்களிப்புதான்! மற்ற நாட்க...ஆம், எல்லாம் கொரொனாவின் பங்களிப்புதான்! மற்ற நாட்களில் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்ததில்லையாம்! இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-83915054603405402802022-04-13T20:55:22.533+05:302022-04-13T20:55:22.533+05:30உக்ரைன் போர் முடிவுக்கு வந்தவுடன் அவர்களைச் சந்திக...உக்ரைன் போர் முடிவுக்கு வந்தவுடன் அவர்களைச் சந்திக்கிறேன். சரியா?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-3721278117117791882022-04-13T20:54:32.335+05:302022-04-13T20:54:32.335+05:30உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும்!உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-18007763968098512102022-04-13T20:53:47.496+05:302022-04-13T20:53:47.496+05:30மிக்க நன்றி நண்பரே! நேயர் விருப்பம் நிச்சயம் நிறைவ...மிக்க நன்றி நண்பரே! நேயர் விருப்பம் நிச்சயம் நிறைவேற்றப்படும்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-63617634457997676232022-04-13T20:52:55.718+05:302022-04-13T20:52:55.718+05:30ஏர் இந்தியாவும் நாமும் கணவன் மனைவி மாதிரி. ஒருவரைய...ஏர் இந்தியாவும் நாமும் கணவன் மனைவி மாதிரி. ஒருவரையொருவர் சாடிக்கொண்டாலும் இல்லற சேவையில் குறை வராது. மற்ற ஏர்லைன்கள் வரைவின் மகளிரைப் போல. பிஸினஸ் கிளாசுக்கு மட்டுமே சேவை! இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-82434969161320613482022-04-13T20:51:05.246+05:302022-04-13T20:51:05.246+05:30அதனால்தான் உக்ரேனும் ரஷ்யாவும் விமானப்பயணத்தையே நி...அதனால்தான் உக்ரேனும் ரஷ்யாவும் விமானப்பயணத்தையே நிறுத்திவிட்டார்களோ?
இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-31694752667665218012022-04-13T20:50:13.846+05:302022-04-13T20:50:13.846+05:30எனக்கும் மிக்க மகிழ்ச்சி ஐயா! எழுதியதைப் புத்தகமாக...எனக்கும் மிக்க மகிழ்ச்சி ஐயா! எழுதியதைப் புத்தகமாக வெளியிடுவதிலும், சில மொழிபெயர்ப்புகளிலும் நேரம் போய்விட்டதால் வலைப்பதிவுகளைத் தவிர்த்துவந்தேன். இன்றுமுதல் சில மாதங்கள் தொடர்ந்து வலையில் எழுதுவேன். நான் எழுதாவிட்டாலும் நமது நண்பர்களின் பதிவுகளைப் படித்துக்கொண்டுதான் இருந்தேன். வாட்ஸப் என்னும் அரக்கி நமது நேரத்தைப் பெரிதும் விழுங்கிவிடுவது நீங்கள் அறியாததா? நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சினிமா, அரசியல், கிளுகிளுப்பு என்று பல கருத்துக்களை நம்மீது திணிக்கிறாள். இந்தச் சூர்ப்பணகையின் மூக்கை அறுக்கும் இலக்குவத்தனம் நம்மிடம் இல்லையே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-31577423728219408242022-04-13T20:43:43.123+05:302022-04-13T20:43:43.123+05:30கோவிட் காரணமாக ஒவ்வொரு ஏர்லைனும் ஒவ்வொரு விதியைப் ...கோவிட் காரணமாக ஒவ்வொரு ஏர்லைனும் ஒவ்வொரு விதியைப் பின்பற்றுகிறது. Vistara + United Airlines இல், எகானமி கிளாசில் ஒரே ஒரு பெட்டி, அதுவும் 23 கிலோதான். பிஸினஸ் கிளாசில் 30 கிலோ. இரண்டாவ்து பெட்டி கொண்டுவந்தால் 100 டாலர் கட்டவேண்டும். நீங்கள் பயணம் செய்வதற்கு முதல் நாள் என்ன விதியோ அதுவே உங்கள் அப்போதைய தலைவிதியாக இருக்கும்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-10926305109550305862022-04-13T19:10:05.660+05:302022-04-13T19:10:05.660+05:30நீண்ட நாட்களுக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி. ப...நீண்ட நாட்களுக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி. பயண அனுபவத்தைத் தொடர்கிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-61905257491654868942022-04-13T18:54:10.345+05:302022-04-13T18:54:10.345+05:30வருடங்கள் என்று தவறுதலாக வந்துவிட்டது. கொரோனா நேரத...வருடங்கள் என்று தவறுதலாக வந்துவிட்டது. கொரோனா நேரத்தில் பபிள் ஃப்ளைட் விட்ட போது வந்துவிட்டது என்று ஒரு வருடம் மேல் ஆகிவிட்டதே என்று சொல்ல வந்தது..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-77448983198434873152022-04-13T18:52:27.609+05:302022-04-13T18:52:27.609+05:30சார் அமெரிக்கா பயணமா? பதிவை ரசித்து வாசித்தேன்.
வ...சார் அமெரிக்கா பயணமா? பதிவை ரசித்து வாசித்தேன்.

விமானத்தில் இவ்வளவு சங்கடங்களா?

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-25062265725447097262022-04-13T18:21:35.688+05:302022-04-13T18:21:35.688+05:30ஆரம்பமே களை கட்டுகிறது..Air India வை சகட்டுமேனிக்க...ஆரம்பமே களை கட்டுகிறது..Air India வை சகட்டுமேனிக்குச் சாடிக்கொண்டிருந்தவர்களுக்கு வீட்டுக்கு வீடு
வாசல்படி என்பது புரிந்திருக்கும்..
அடிக்கடி எழுதுங்கள்..pichaihttps://www.blogger.com/profile/15140653068300671043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-73014370569589186412022-04-13T16:16:34.014+05:302022-04-13T16:16:34.014+05:3023கிலோவில் 2 பெட்டி என்பது மாறிவிட்டதா...நான் மே இ...23கிலோவில் 2 பெட்டி என்பது மாறிவிட்டதா...நான் மே இரண்டாம் வாரத்தில் வருகிறேன்..Venkatasubramanianhttp://yaathoramani.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-4193012339444461342022-04-13T15:53:41.373+05:302022-04-13T15:53:41.373+05:30அந்த விமானத்தில் பயணம் செய்யாமலேயே அந்த சிரமங்களை ...அந்த விமானத்தில் பயணம் செய்யாமலேயே அந்த சிரமங்களை உணர வைத்து விட்டது உங்கள் எழுத்து. நகைச்சுவை நடை நனி நன்று. நியூ ஜெர்சி போக வாய்ப்பிருந்தால் அழகிய ஹட்சன் நதியையும், இரட்டைக் கோபுர நினைவையும் அவசியம் அனுபவித்து வாருங்கள். துரை.தனபாலன்https://www.blogger.com/profile/12177322523584125309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-21404830045869079562022-04-13T11:38:53.933+05:302022-04-13T11:38:53.933+05:30அருமையான பயணக் கட்டுரை உங்களுக்கே உரித்தான நகைச்சு...அருமையான பயணக் கட்டுரை உங்களுக்கே உரித்தான நகைச்சுவையுடன் . உங்களுடன் சேர்ந்தே பயணித்த உணர்வு ஏற்பட்டது . மதுரைக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்தமான நியூயார்க் நகருக்குக் கூட்டிச் செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறோம் .Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-5773932767631316662022-04-13T11:10:33.760+05:302022-04-13T11:10:33.760+05:30
கலக்கி விட்டீர்கள். அமெரிக்காவில் செல்லப்பா என்ற...
கலக்கி விட்டீர்கள். அமெரிக்காவில் செல்லப்பா என்ற உங்கள் அனுபவத்தை வாசிங்டனில் திருமணம் என்ற நூலை போல் தொடர்ந்து எழுதுங்கள். மறக்காமல் தமிழிச்சி கமலா ஹரிசை சந்தித்து ஊருக்கு வந்து போகும் படி சொல்லுங்கள் . தமிழ்’ நாட்டுக்கு அது பெருமை
Pon Kulendirenhttps://www.blogger.com/profile/17307249760138343323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-24562978845050057642022-04-13T11:01:49.435+05:302022-04-13T11:01:49.435+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Pon Kulendirenhttps://www.blogger.com/profile/17307249760138343323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-8707631070523106912022-04-13T10:35:11.972+05:302022-04-13T10:35:11.972+05:30அமெிக்காவிலிருந்து தமிழ்......
AR Rahman சொன்னதைபோ...அமெிக்காவிலிருந்து தமிழ்......
AR Rahman சொன்னதைபோல தமிழ் தான் இணைப்பு மொழி.... சிரமமான நகைச்சுவை குறிப்பு....சந்தோஷ் குமார் ரவிச்சந்திரன்https://www.blogger.com/profile/11533077080088298958noreply@blogger.com