tag:blogger.com,1999:blog-7070154833970890799.post8392070137697472327..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : இரவு விருந்துக்கு வரப்போவது யார் தெரியுமா?இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-55069874777088743372020-01-02T23:51:04.007+05:302020-01-02T23:51:04.007+05:30youtube ல் துண்டு துண்டாக இருக்கும் படத்தை இங்கு ஒ...youtube ல் துண்டு துண்டாக இருக்கும் படத்தை இங்கு ஒன்றாக கோர்த்து தந்துவிட்டீர்கள் ... அருமை ...  கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-3992721229988747702019-08-20T10:53:58.356+05:302019-08-20T10:53:58.356+05:30நல்லதொரு படம் பற்றிய விமர்சனம். சிறப்பாக வந்திருக...நல்லதொரு படம் பற்றிய விமர்சனம். சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்க்க முயல்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-78092102058886543292019-08-20T00:16:18.051+05:302019-08-20T00:16:18.051+05:30உண்மையிலேயே அழகான விறுவிறுப்பான படம். உங்கள் வருகை...உண்மையிலேயே அழகான விறுவிறுப்பான படம். உங்கள் வருகைக்கு நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-67726141984002765922019-08-19T20:44:23.256+05:302019-08-19T20:44:23.256+05:30இந்த திரைப்படக்கதையை தாங்கள் விவரித்திருந்த விதம் ...இந்த திரைப்படக்கதையை தாங்கள் விவரித்திருந்த விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. சிட்னி ஷெல்டன் நாவல் படிப்பது போல இருந்தது.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-87894498392816803512019-08-19T17:59:50.724+05:302019-08-19T17:59:50.724+05:30தங்கள் வருகைக்கு மிக்க நனறி நண்பரே!தங்கள் வருகைக்கு மிக்க நனறி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-1255832524877570702019-08-19T17:59:21.097+05:302019-08-19T17:59:21.097+05:30தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா!தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-64053574367607890392019-08-17T12:04:23.633+05:302019-08-17T12:04:23.633+05:30எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று இது . இருபத...எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று இது . இருபது வயதில் சென்னையில் கெல்லீஸ் தியேட்டரில் பார்த்தேன் . இப்போது அது வணிக அதிகமாகிவிட்டது. ஹாலிவுட் நடிகர்களில் சிட்னி பாய்ட்டர் ஒரு மிகச் சிறந்த நடிகர் .TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-31640703265470121562019-08-15T11:51:24.992+05:302019-08-15T11:51:24.992+05:30விமர்சனம் அருமைவிமர்சனம் அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-49559623287452274602019-08-14T17:48:57.595+05:302019-08-14T17:48:57.595+05:30தலைவரே, எப்போதும் சீரியஸான விஷயமாகவே யோசிக்கலாமா? ...தலைவரே, எப்போதும் சீரியஸான விஷயமாகவே யோசிக்கலாமா? சிறிது நேரம் சினிமாவும் பார்க்கவேண்டும் அல்லவா? விரைவில் உங்களிடமிருந்தும் ஒரு (கன்னட) சினிமா விமர்சனத்தை எதிர்பார்க்கலாமா?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-84320365247891800402019-08-14T17:47:03.744+05:302019-08-14T17:47:03.744+05:30வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷியா! என்னே என் பிறவிப்ப...வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷியா! என்னே என் பிறவிப்பயன்! த்ங்கள் வரவுக்கு நன்றி நண்பரே! இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-91507103317235598932019-08-14T17:45:34.039+05:302019-08-14T17:45:34.039+05:30தங்கள் இரண்டாவது, மூன்றாவது பாராக்களில் இருந்த சரி...தங்கள் இரண்டாவது, மூன்றாவது பாராக்களில் இருந்த சரித்திரப் பிழையை இப்போது சரிசெய்துவிட்டேன். (நேரம் இருந்தால் படித்துப் பாராட்டலாம்.) இந்தப் படம் தமிழில் வராமலா இருந்திருக்கும்? ஆனால் எனக்கு சினிமாவைப் பொறுத்தவரையில் ஞானம் போதாது. யாராவது உதவி செய்கிறார்களா என்று காத்திருப்போம்.
இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-67669441372148487462019-08-14T17:41:35.134+05:302019-08-14T17:41:35.134+05:30தங்கள் பொறுமையைப் பாராட்டுகிறேன் நண்பரே! நான் மார்...தங்கள் பொறுமையைப் பாராட்டுகிறேன் நண்பரே! நான் மார்க்கெட்டிங் படித்தவன். நமது கடையில் யாராவது நுழைந்துவிட்டால் போதும், அவர்களை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் கடையிலேயே இருத்திக்கொள்ள வேண்டும் என்பது மார்க்கெட்டிங்கின் அரிச்சுவடியாகும். அப்போதுதானே ஏதாவது விற்பனை நடக்கும்? (சீரியஸாக எடுத்த்க்கொள்ள வேண்டாம்.) தங்கள் வரவுக்கு நன்றி.
இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-85632884987744282092019-08-14T17:37:28.284+05:302019-08-14T17:37:28.284+05:30நான் அடையாரில் இருந்தவரை இந்தத் தகவலை நீங்கள் சொல்...நான் அடையாரில் இருந்தவரை இந்தத் தகவலை நீங்கள் சொல்லாமல் போனது ஏனோ?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-32088925865168615562019-08-14T17:36:09.455+05:302019-08-14T17:36:09.455+05:30என்ன இது, புதிதாகப் பேசுகிறீர்கள்? நடிகையுடன் வாழ்...என்ன இது, புதிதாகப் பேசுகிறீர்கள்? நடிகையுடன் வாழ்கிறான் கணவன் என்றால் தாலி கட்டிய மனைவி சும்மா இருந்துவிடுவாளா? (என்னதான் அந்த நாட்டில் தாலி இல்லையென்றாலும் கூட!) அதனால்தான் ரசாபாசம் வேண்டாம் என்று ஹெபர்ன் போகவில்லை.
இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-64836280440328573962019-08-14T17:32:48.520+05:302019-08-14T17:32:48.520+05:30அமெசான் ப்ரைமில் கிடைக்கிறது. தங்கள் வரவுக்கு நன்ற...அமெசான் ப்ரைமில் கிடைக்கிறது. தங்கள் வரவுக்கு நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-37481646689175562182019-08-14T15:27:01.680+05:302019-08-14T15:27:01.680+05:30புரிந்த மொழிப்படங்களே அலர்ஜி சினிமாரசிகர்கள் ரசி...புரிந்த மொழிப்படங்களே அலர்ஜி சினிமாரசிகர்கள் ரசிக்கலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-37605464966397676222019-08-14T14:04:17.431+05:302019-08-14T14:04:17.431+05:30ஒரு நொடி கூட வாசிப்பவர்களின் மனதை மாற்றாத வகையில்....ஒரு நொடி கூட வாசிப்பவர்களின் மனதை மாற்றாத வகையில்...

விமர்சனம்...! சூப்பர்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-88774486382306261792019-08-14T10:46:05.540+05:302019-08-14T10:46:05.540+05:30ஆஹா.. என்னமாய் நேரேட் பண்ணியிருக்கிறீர்கள்?.. அந்...ஆஹா.. என்னமாய் நேரேட் பண்ணியிருக்கிறீர்கள்?.. அந்த Presentation ஜாலம் தான் உங்களின் பலம். இந்த கதை எனக்குத் தெரியாது. அதனால் பதைபதைப்புடனேயே வரிவரியாக வாசித்து வந்தேன். கடைசியில் திருமணம் நடந்ததா இல்லையா என்ற சஸ்பென்ஸ் வேறு. நீங்களும் அந்த முடிச்சை லேசில் அவிழ்க்காமல் கடைசி வரையில்
அடம் பிடித்து.....

சாவித்திரி-- ஜெமினி, விஜயகுமாரி--எஸ்.எஸ்.ஆர் லிஸ்டில் எங்கேயாவது மாற்றி எழுதி (ஆனை முன்னுக்குப் போட்டு) கோட்டை விட்டு விடுவீர்களோ என்று செக் வேறு பண்ணிக் கொண்டேன். ஏனென்றால் இதற்கு ஒப்புமைபடுத்த பின்னாடியே ஸ்டிரேஸி - ஹெபர்ன் ஜோடி வருகிறது. நீங்களாவது கோட்டை விடுவதாவது??..

நிஜ வாழ்ககையிலும் என்ன சோகம் பாருங்கள். சில ஆண்டுகளில் ஸ்டிரேஸி காலமாக, அந்த இறுதிச் சடங்கிற்கும் ஹெபர்ன் போகவில்லை என்பதும் “அவருடைய குடும்பத்தினர் என்ன நினைப்பர்களோ என்றுதான் போகவில்லை” என்ற அவரது விளக்கமும்... ச்சே! என்ன அநியாயம் சார்! திரைப்படம் ஒரு பக்கம் என்றால் இந்த நிஜ உறுத்தல் இன்னொரு பக்கமுமாய்..

கடைசியாக எனக்கு ஒரே ஒரு சந்தேகம். 'Guess Who Is Coming to Dinner' திரைப்படமும் தமிழில் உல்ட்டா பண்ணி எடுக்கப்பட்டிருக்கிறதோ?..

நம் ஆட்கள் தான் சுவடு தெரியாமல் ஒற்றி எடுப்பதில் வல்லுனர்கள் ஆயிற்றே! ... யாராவது சொன்னால் தான் தெரியும்.. பார்க்கலாம்.
ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-89813459216931300362019-08-14T07:42:34.566+05:302019-08-14T07:42:34.566+05:30Read this with tonnes of patience sir. A well writ...Read this with tonnes of patience sir. A well written page about a good old movie..
Superb..
As usual Krish Sridharhttps://www.blogger.com/profile/09752368723133989799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-54245328740093831732019-08-14T06:42:22.120+05:302019-08-14T06:42:22.120+05:30மனோஜ் நைட் சியாமளனின் பெற்றோர் சென்னையில் இருக்கிற...மனோஜ் நைட் சியாமளனின் பெற்றோர் சென்னையில் இருக்கிறார்கள் என்பது தெரியும். அதுவும் அடையாரில் என்று அறிந்த் நினைவு. ஆனால் அவர் பாண்டிச்சேரிக்காரர் என்பது இப்போதுதான் தெரிகிறது சார்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-78380989120235982142019-08-14T06:41:03.124+05:302019-08-14T06:41:03.124+05:30அட! இப்படம் பற்றி இப்போதுதான் அறிகிறேன். குறித்துக...அட! இப்படம் பற்றி இப்போதுதான் அறிகிறேன். குறித்துக் கொண்டுவிட்டேன். யுட்யூபில் பார்க்க முடியும் என்றால் பார்த்தும் விட வேண்டும்.

//இந்தப் படம் வெளிவந்த சில ஆண்டுகளில் ஸ்டிரேஸி காலமாகிவிட்டார். ஆனால் அந்த இறுதிச் சடங்கிற்கும் ஹெபர்ன் போகவில்லை. “அவருடைய குடும்பத்தினர் என்ன நினைப்பர்களோ என்றுதான் போகவில்லை” என்று விளக்கினார் ஹெபர்ன். ஹாலிவுட் //

இப்படி அந்த நாட்டிலும் கூட நினைப்பார்களா? ஆச்சரியம்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-23254207885140610182019-08-14T05:59:15.019+05:302019-08-14T05:59:15.019+05:30ஓ.... இப்படி ஒருபடம் இருப்பது பற்றி மட்டும் அல்...ஓ.... இப்படி ஒருபடம் இருப்பது பற்றி மட்டும் அல்ல, அப்படி ஒரு சட்டம் இருந்தது என்பதையும் தெரிந்துகொண்டேன். அமேசானிலிருக்கிறதா என்று பார்க்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com