tag:blogger.com,1999:blog-7070154833970890799.post7487919325334391095..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : (பதிவு 108) நரேந்திர மோடியிடம் சீனப் பிரதமர் சொல்லாத காதல் கவிதைஇராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-86504497400552224262014-09-26T16:07:15.949+05:302014-09-26T16:07:15.949+05:30நல்ல விஸ்தாரமான பதிவு!. நல்ல நேரத்தில் கிடைத்திருக...நல்ல விஸ்தாரமான பதிவு!. நல்ல நேரத்தில் கிடைத்திருக்கிறது அந்த புத்தகம்!.
கலாச்சார அடிப்படையில் இரு நாடுகளுமே ஒருமித்த கருத்து உடையவை. ஆனாலும் ஒருவரை ஒருவர் நம்பாததே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். இனியாவது அது மாறுகிறதா என்று பார்ப்போம்!. -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-89187733447736928792014-09-23T15:09:15.542+05:302014-09-23T15:09:15.542+05:30மோடி சொல்லியிருக்கலாம் என்றும் சீனப் பிரதமர் சொல்ல...மோடி சொல்லியிருக்கலாம் என்றும் சீனப் பிரதமர் சொல்லி யிருக்கலாம் என்றும் எழுதும் போது கன்ஃப்யூசியசின் கருத்துக்களைசொன்னதை ரசித்தேன் ஒரு சந்தேகம் சீனப் பிரதமரா , ஜனாதிபதியா.?அந்தக் காதல் கவிதையைப் படித்தபோதுநான் எழுதியிருந்த “கேசாதி பாதம் -காதலி “ பதிவு இதைவிடச் சிறப்பாக இருந்தது என்று நான் சொன்னால் தற்பெருமை ஆகிவிடும். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-7968356665667546332014-09-23T06:19:27.928+05:302014-09-23T06:19:27.928+05:30அருமை அய்யா
நல்ல தகவல் ...
த.ம கூடுதல் ஒன்று ..அருமை அய்யா
நல்ல தகவல் ...
த.ம கூடுதல் ஒன்று ..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-58203191757008118092014-09-23T06:01:15.073+05:302014-09-23T06:01:15.073+05:30ஐயா பதிவர் சந்திப்பிற்கு வருகின்றீர்களா
தங்களைச் ச...ஐயா பதிவர் சந்திப்பிற்கு வருகின்றீர்களா
தங்களைச் சந்திக்க ஆவலாய் காத்திரருக்கின்றேன்
தம4கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-86661607922986014972014-09-23T06:00:21.323+05:302014-09-23T06:00:21.323+05:30தங்களின் ஆழ்ந்த பட்டறிவைக் காட்டுகிறது இப்பதிவு
நன...தங்களின் ஆழ்ந்த பட்டறிவைக் காட்டுகிறது இப்பதிவு
நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-18652309062055029442014-09-22T22:30:56.943+05:302014-09-22T22:30:56.943+05:30செல்லப்பா அவர்களே, சீன மொழி மற்றும் சீனாவை பற்றிய ...செல்லப்பா அவர்களே, சீன மொழி மற்றும் சீனாவை பற்றிய தங்கள் வலைப்பதிவு மிக சிறப்பானதும் கருத்தாழம் மிக்கதாகவும் உள்ளது. சீனக் கவிதையை படித்த பிறகு அந்நாட்டு கவிஞர்களும் நம் நாட்டு கவிஞர்கள் போலவே பெண்களை வர்ணிப்பதில் வல்லுனர்களாக உள்ளது தெரிகிறது. சீன நாட்டு பொருளாதாரம் ஒரு மூடிய புத்தகமே. அந்நாட்டு பொருளாதாரக் கொள்கை மற்றும் வங்கிகளின் செயல்பாடு இன்றும் மர்மமாகவே இருக்கிறது. சீனப்ப்ரதமரின் அழகான மனைவி என்ற தங்கள் வலைப்பதிவு தங்கள் மிகக்கூர்மையான கண்ணோட்டத்தை காட்டுகிறது. வளரட்டும் தங்கள் பணி.
வாழ்த்துக்கள். பட்டாபிராமன்https://www.blogger.com/profile/11140846054742909876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-7667781789966926142014-09-22T12:09:32.121+05:302014-09-22T12:09:32.121+05:30 தங்களின் ஆழ்ந்த, விரிந்த படிக்கும் பழக்கத்திற்... தங்களின் ஆழ்ந்த, விரிந்த படிக்கும் பழக்கத்திற்கு , இப் பதிவு நல்லதோர் எடுத்துக்காட்டு!
நன்றி! நண்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-83471359874426268012014-09-22T08:04:54.106+05:302014-09-22T08:04:54.106+05:30கன்பூசியசின் கருத்துக்கள் அருமை சார்! பரவாயில்லை ...கன்பூசியசின் கருத்துக்கள் அருமை சார்! பரவாயில்லை பேர் "கன்ஃப்யூஷன்" என்ற ஒரு சின்ன ஆங்கில உச்சரிப்பை நினைவூட்டினாலும் மனிதரின் கருத்துக்கள் கன்ஃபூஷன் இல்லாத பளிச் கருத்துக்களாக உள்ளது.

ஆராய்ச்சி நூல் அறிமுகத்திற்கு மிக்க நன்றி!
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com