tag:blogger.com,1999:blog-7070154833970890799.post7196353606640714658..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : எம்.ஜி.ஆருக்குச் சம்பளம் ரூ.200, நம்பியாருக்கு ரூ. 600! ( ‘அபுசி-தொபசி’-35)இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-28249498891796199872014-03-17T23:40:44.582+05:302014-03-17T23:40:44.582+05:30எனக்கும் நேற்று நெகடிவ் வோட்ஒன்று விழுந்தது ,எல்லா...எனக்கும் நேற்று நெகடிவ் வோட்ஒன்று விழுந்தது ,எல்லாம் அந்த 'பக்தி'யின் கைங்கர்யம்தான் போல் இருக்கிறது !
த .ம +1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-64195601811837990952014-03-17T21:43:16.877+05:302014-03-17T21:43:16.877+05:30உங்கள் ஊரிலிருந்து கொஞ்ச தூரம் தான் . வேலூர் அவரது...உங்கள் ஊரிலிருந்து கொஞ்ச தூரம் தான் . வேலூர் அவரது ஊர்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-28065868772540556612014-03-17T21:39:07.559+05:302014-03-17T21:39:07.559+05:30எங்கோ என்னமோ நடக்குது .......எங்கோ என்னமோ நடக்குது .......இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-31082234989125227382014-03-17T17:36:24.104+05:302014-03-17T17:36:24.104+05:30தெரியாத பல தகவல்கள். வாழ்த்துக்கள் நண்பரே. வாணி ஜெ...தெரியாத பல தகவல்கள். வாழ்த்துக்கள் நண்பரே. வாணி ஜெயராம் நம்ம மாவட்டத்துக்காரரா?!
த.ம. 6எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-27800582146191876832014-03-17T13:41:26.563+05:302014-03-17T13:41:26.563+05:30ஆஹா என்ன இது இந்தப் பதிவிற்கு எல்லாம் நெகட்டிவ் ஓட...ஆஹா என்ன இது இந்தப் பதிவிற்கு எல்லாம் நெகட்டிவ் ஓட்டு விழுந்திருக்கிறது! என்ன நடக்கிறது இங்கே!?Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-35072242418192336092014-03-17T13:40:05.891+05:302014-03-17T13:40:05.891+05:30வைகோவின் பேட்டி இப்போது பெரியவருக்கு ஒரு குத்து வை...வைகோவின் பேட்டி இப்போது பெரியவருக்கு ஒரு குத்து வைப்பது போல இருக்கிறது!

இன்னொரு மழைக்கு முன்பு..புத்தகத்தின் தலைப்பு நீங்கள் சொல்லியிருப்பது போல் கவித்துவமாக இருப்பதால் அவரது திரைப்படத்தையும் அப்படி எதிர்பார்க்கலாமோ!!?

ஆஹா! தலவருக்கே ரூ 200 தானா? வில்லன் நம்பியாருக்கு ரூ 600 ஆச்சரியமாக இருக்கிறது! இப்போது உள்ள திரையுலகை ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை! ஒரு படம் ஹிட் கொடுத்தாலே ஹீரோவின் சம்பளத்தைக் கேட்டால் தலை சுத்தி மயக்கமே வந்து விடுகிறது! நிஜமாகவே அந்தக் காலம் பொற்காலம்தான்! திறமைக்கு மதிப்பளித்ததால்!

சோ! அவரை நினைத்தாலே சிரிப்புதான்! எதைச் சொன்னாலும் அதில் நையாண்டி இல்லாமல் இருக்காது! கேள்வி பதில் சூப்பர்! அதுதான் சோ! அவரதுமுகமதுபின் துக்ளக் இப்போது பார்த்தாலும் ரசிக்கும்படியான ஒன்றாகத்தான் இருக்கிறது இப்போதுள்ள அரசியலுக்கும் பொருத்தமாகத்தான்....அதனால் 'திரிகால ஞானியே' என்றால் சரிதானோ?!!!

சிரிப்பு அருமை! நல்ல காலம் தலைவர் திரைப்பட நடிகை "அமலா பால்" கேள்விப்படவில்லை போலும்!

த.ம.+Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-68754348448535807042014-03-17T07:23:12.910+05:302014-03-17T07:23:12.910+05:30நம்பியார் பற்றிய தகவல் எனக்கு மிகவே புதிது. என்னா ...நம்பியார் பற்றிய தகவல் எனக்கு மிகவே புதிது. என்னா ஒரு வில்லனா அவர் வாத்யாருக்குக் கெடைச்சார்...! மற்ற தகவல்களும் ரசனைக்கு விருந்தாகவே இருந்தன.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-19476426714440521962014-03-17T06:29:56.861+05:302014-03-17T06:29:56.861+05:30அற்புதமான அறியாத பல சுவாரஸ்ய
தகவல்களுடன் பதிவு மி...அற்புதமான அறியாத பல சுவாரஸ்ய
தகவல்களுடன் பதிவு மிக மிக அருமை
பதிவிற்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-61041886516556950072014-03-17T06:28:36.297+05:302014-03-17T06:28:36.297+05:30இன்னொரு மழைக்கு முன்பு - ரசனை... மெகா டிவி தகவலுக்...இன்னொரு மழைக்கு முன்பு - ரசனை... மெகா டிவி தகவலுக்கும் நன்றி ஐயா...

நிஜ வாழ்விலும் இருவரும் ஹிரோக்கள்...!

சோ அவர்களின் பதிலும் கலகல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-42410343591835755462014-03-17T06:18:30.420+05:302014-03-17T06:18:30.420+05:30த.ம. -5த.ம. -5Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-26424352720282143072014-03-17T05:23:32.703+05:302014-03-17T05:23:32.703+05:30சம்பளம் பெரிதல்ல,அந்தத் துறையில் தளராது முன்னேறி உ...சம்பளம் பெரிதல்ல,அந்தத் துறையில் தளராது முன்னேறி உச்சத்தைத் தொட்ட
எம்.ஜி.ஆர் அவர்களின் உழைப்புப் போற்றத் தக்கது.
அனைத்தும் அருமை ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com