tag:blogger.com,1999:blog-7070154833970890799.post5803666810064175344..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : என்னதான் நடக்கிறது அமெரிக்காவில்? (2)இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-44999996948793775762014-07-13T11:44:58.879+05:302014-07-13T11:44:58.879+05:30tha.ma 9tha.ma 9Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-39823696295872271362014-07-13T11:44:29.064+05:302014-07-13T11:44:29.064+05:30அமெரிக்க வாழ் மக்களின் இயல்பு நிலையை
ஓரளவு மிகச் ச...அமெரிக்க வாழ் மக்களின் இயல்பு நிலையை
ஓரளவு மிகச் சரியாகப் புரிந்து கொள்ள இந்தப்
பதிவு மிகவும் உதவுகிறது
தொடர நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-67455476065882346202014-07-12T12:05:51.292+05:302014-07-12T12:05:51.292+05:30யாருக்குத்தான் வயதைக் குறைத்துச் சொன்னா பிடிக்காது...யாருக்குத்தான் வயதைக் குறைத்துச் சொன்னா பிடிக்காது?!!!!

பதிவு பல தகவல்கள் அடங்கிய....தங்கள் வழக்கமான ஹாஸ்யம் இழையோட நல்ல பதிவு சார்! அதுவும் சொன்னீங்க பாருங்க...இங்கு போலத்தான் இந்தியர்கள்...யாரும் யாரைப் பார்த்தும் மருந்துக்குக் கூட புன்னகைக்க மாட்டார்கள்னு ரொம்ப சரிதான் சார்...இங்க மட்டும் என்ன....மாநகரங்களில் அப்படி இருக்கலாம் சார்..ஆனால் இன்னும் சின்ன சின்ன ஊர்களில், கிராமங்களில் கொஞ்சம் நமது பாரம்பரிய மணம் இருக்கின்றது என்று சொல்லலாம் சார்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-14970888925500852412014-07-12T09:42:19.861+05:302014-07-12T09:42:19.861+05:30#என் உண்மையான வயதை விடப் பத்துவருடங்கள் குறைத்துக்...#என் உண்மையான வயதை விடப் பத்துவருடங்கள் குறைத்துக் சொன்னார். அவரிடம் எனக்குப் பிடித்த விஷயம் அதுவே.#
என்றும் இளமை உங்களிடம் தங்கட்டும் ...அரிய விஷயங்கள் பல, நாங்கள் அறியக் கிடைக்கும் என்பதால் !
த ம 7Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-56279381628893962692014-07-12T08:51:01.259+05:302014-07-12T08:51:01.259+05:30உலகெங்கும் ஆயுதப் போட்டியை உருவாக்கி, அதன்மூலம், ந...உலகெங்கும் ஆயுதப் போட்டியை உருவாக்கி, அதன்மூலம், நாடுகளிடையே போர்மூளும் சூழலை உண்டாக்கி, போருக்கு ஆயத்தமாகவேண்டிய நிலையில் உள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை சப்ளை செய்வதன்மூலம் தனது பொருளாதாரத்தை நிலைப்படுத்திக் கொள்வதே அமெரிக்காவின் அரசியல் வரலாறு ...//

ஆயுத விற்பனையாளன் அமைதியை விரும்புவதில்லையே.!!

அமர்க்களமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.!.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-14141377283296480522014-07-12T07:55:36.852+05:302014-07-12T07:55:36.852+05:30அமெரிக்க அனுபவத்தை நகைச்சுவை கலந்து சொன்னது சுவாரா...அமெரிக்க அனுபவத்தை நகைச்சுவை கலந்து சொன்னது சுவாராசியம். கேள்வி பதில் பாணி புதுமை.
//இந்தியா மாதிரியேதான் இருக்கும். வித்தியாசமில்லை. (அதாவது, யாரும் யாரைப் பார்த்தும் மருந்துக்கும் புன்னகைக்க மாட்டார்கள்!).//
இந்த இடத்தில் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-50282567137029095932014-07-12T05:49:17.284+05:302014-07-12T05:49:17.284+05:30வணக்கம்
ஐயா.
பலவகைப்பட்ட வினாக்களுக்கு மிக நேர்த...வணக்கம்
ஐயா.

பலவகைப்பட்ட வினாக்களுக்கு மிக நேர்த்தியாக விடைகிடைத்துள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா
த.ம 5வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-33639673122316113952014-07-12T01:35:08.648+05:302014-07-12T01:35:08.648+05:30அமரிக்க வாழ்க்கை முறையை அறிந்துகொள்ளும் தகவல்கள் அ...அமரிக்க வாழ்க்கை முறையை அறிந்துகொள்ளும் தகவல்கள் அடங்கிய பயனுள்ள கட்டுரை.

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-60090632580796235892014-07-11T21:55:08.522+05:302014-07-11T21:55:08.522+05:30நன்றி ஐயா
தம 4நன்றி ஐயா
தம 4கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-77526929221194454832014-07-11T21:03:43.273+05:302014-07-11T21:03:43.273+05:30ஆய்விற்கான பதில்கள்
பாராட்டுகள்!ஆய்விற்கான பதில்கள்
பாராட்டுகள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-71880080094912146642014-07-11T20:04:32.587+05:302014-07-11T20:04:32.587+05:30ஏனோ இந்தப் பாடல் ஞாபகம் வந்தது :
இருக்கும் இடத்தை...ஏனோ இந்தப் பாடல் ஞாபகம் வந்தது :

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறான் ஞானத் தங்கமே... அவன் ஏதும் அறியாதவனடி ஞானத் தங்கமே...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-73189772467364087262014-07-11T18:31:16.599+05:302014-07-11T18:31:16.599+05:30//இந்தியா மாதிரியேதான் இருக்கும். வித்தியாசமில்லை...//இந்தியா மாதிரியேதான் இருக்கும். வித்தியாசமில்லை. (அதாவது, யாரும் யாரைப் பார்த்தும் மருந்துக்கும் புன்னகைக்க மாட்டார்கள்!)//

:))))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com