tag:blogger.com,1999:blog-7070154833970890799.post4060733187298808217..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : அபுசி-தொபசி - (2)இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-62834251254571501382013-09-24T11:38:30.157+05:302013-09-24T11:38:30.157+05:30அரசியலையும் எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
நீ...அரசியலையும் எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

நீங்கள் அறிமுகம் செய்திருக்கும் இரண்டு புத்தகங்களுமே பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது.
நகைச்சுவை நடிகர் திரு மனோகர் விரைவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வர வாழ்த்துக்கள்.

பத்திரிகைகளில் இப்போது இந்த இணைப்பு ரொம்பவும் முக்கியம் என்றே தோன்றுகிறது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இதழில் நான் எழுதிய மாறி வரும் புதுயுகத் திருமணங்கள் என்ற கட்டுரை வந்திருக்கிறது. நேரம் கிடைக்கும்போது படித்துவிட்டு உங்கள் கருத்தை சொன்னால் மகிழ்வேன்.

http://wp.me/p244Wx-zY முதல் பகுதி
http://wp.me/p244Wx-A6 - இரண்டாம் பகுதி

இந்த வார 'பாரதியின் சிரிப்பு' அமர்க்களம்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-45501113375084815172013-09-16T08:42:09.368+05:302013-09-16T08:42:09.368+05:30நன்றி நண்பரே! இங்கு மட்டும் அல்ல அமெரிக்காவிலும் இ...நன்றி நண்பரே! இங்கு மட்டும் அல்ல அமெரிக்காவிலும் இதே நிலையைக் கண்டேன். அச்சுப் பிரதிகளின் விற்பனை கவலையூட்டும் வகையில் குறைந்து கொண்டு வருகிறது. கணினியின் தாக்கம் அத்தனை வலுவானது.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-64652340864792244152013-09-16T08:35:29.890+05:302013-09-16T08:35:29.890+05:30நன்றி கரந்தையார் அவர்களே! நாம் விவாதிப்பது அமைதிக்...நன்றி கரந்தையார் அவர்களே! நாம் விவாதிப்பது அமைதிக்கான நோபல் பரிசு பற்றி மட்டுமே. பிற துறைகளில் வழங்கப்படும் -அதாவது நீங்களும் நானும் எதிர்காலத்தில் பெறக்கூடிய வாய்ப்புள்ள--நோபல்। பரிசுகள் பற்றியல்ல. சரியா?
இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-74836066945033985752013-09-16T08:11:08.498+05:302013-09-16T08:11:08.498+05:30கற்றது கைம்மண் அளவு வந்த விதம் உண்மை தான்... பத்தி...கற்றது கைம்மண் அளவு வந்த விதம் உண்மை தான்... பத்திரிகை மட்டுமல்ல... எல்லாவற்றிக்கும் இணைப்பு இருந்தால் தான் விற்பனை எனும் நிலைமை ஆகி விட்டது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-60754889816396468282013-09-16T06:36:38.981+05:302013-09-16T06:36:38.981+05:30நோபல் பரிசின் தரம் குறைந்துதான் போய்விட்டது ஐயா. ந...நோபல் பரிசின் தரம் குறைந்துதான் போய்விட்டது ஐயா. நிச்சயம் புட்டினுக்கு வழங்கலாம். நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com