tag:blogger.com,1999:blog-7070154833970890799.post2975008482379225603..comments2024-02-09T21:14:02.083+05:30Comments on செல்லப்பா தமிழ் டயரி : என்னதான் நடக்கிறது அமெரிக்காவில்? (1)இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7070154833970890799.post-59969595031935282282015-08-10T05:39:32.034+05:302015-08-10T05:39:32.034+05:30American Indian means red indians,but they don'...American Indian means red indians,but they don't like to call them as red indian but they like to call just Indian and with their own tribes name.
For example, novajo Indian like that.

Black people are called African American.

For us,like Indian always describe as a East Indian or Asian Indian.
Thanks இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-20603385106906023452014-07-13T11:51:44.456+05:302014-07-13T11:51:44.456+05:30விளையாடும்போது கால் இடறி விழுந்த மாணவன் ஒருவன், இந...விளையாடும்போது கால் இடறி விழுந்த மாணவன் ஒருவன், இந்தியா போய் மருத்துவம் பார்த்துக்கொண்டு திரும்பிவந்தான். கேட்டால் அதுதான் சிக்கனம் என்றான்.//

சிறிய வாக்கியம்தான் ஆனால் அதன் வீரியம் ?
இந்தத் தொடர்ந்தால் .. மகிழ்வோம்

Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-47945748366416913082014-07-12T08:04:08.587+05:302014-07-12T08:04:08.587+05:30அமெரிக்க பற்றிய உங்கள் பார்வையை அறிய முடிந்தது. அம...அமெரிக்க பற்றிய உங்கள் பார்வையை அறிய முடிந்தது. அமெரிக்க பழங்குடிகளை ஆப்பரிக்க அமெரிக்கர் என்று ஏன் அழைக்க வேண்டும் என்ற ஐயம் உண்டு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-44293497952610999922014-07-12T01:32:52.661+05:302014-07-12T01:32:52.661+05:30முக நூல் ஆபத்து பற்றிய விளக்கம் கசப்பான உண்மை!
ஐய...முக நூல் ஆபத்து பற்றிய விளக்கம் கசப்பான உண்மை!

ஐயா, நானறிந்தவரை அமெரிக்காவின் பூர்வகுடிகள் செவ்விதியர்களேயாவர். அவர்கள் இந்தியர்கள் என அழைக்கபடுவதற்கு காரணம், கிரிஸ்டோபர் கொலம்பஸ் இந்தியாவை கண்டுபிடிக்கபோகிறேன் என்று கிளம்பி, திசை தவறி அமெரிக்க கண்டத்தை அடைந்தார். அதனை அவர் இந்தியா என கருதியதால் அங்கிருந்த மக்களை " இந்தியர்கள் " என அழைத்தார். அதுவே நிலைத்துவிட்டது ! பின்னர் இத்தாலிய மாலுமி அமெரிகோ வெஸ்புஸி, கொலம்பஸ் கண்டது அமெரிக்க கண்டம் என தெளிவுபடுத்திய பிறகு அவரின் பெயரின் நினைவாகவே அமெரிக்கா பிறந்தது. பின்னர் வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனை மூலம் இந்தியாவின் இன்றைய கேரளாவின் கோழிகோட்டில் முதல் முறையாக கால்பதித்தார்.

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !

http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html

( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )
saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-43734426394967025582014-07-11T23:03:52.016+05:302014-07-11T23:03:52.016+05:30MR Chellappa.
Please stop your nonsense. The first...MR Chellappa.
Please stop your nonsense. The first answer shows that you have no idea about America.
///இந்தியாவிலிருந்து வந்து எங்கள் வேலை வாய்ப்பைப் பறித்துக்கொள்கிறாயே- என்று எந்த இடத்திலும் குழாயடிச் சண்டைகள் நடைபெறுவதில்லை. ///////
Its really stupid of you to write about this when you have no idea about the subtle discrimination.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-82757781605346176392014-07-11T21:03:27.104+05:302014-07-11T21:03:27.104+05:30ஆய்விற்கான பதில்கள்
பாராட்டுகள்!ஆய்விற்கான பதில்கள்
பாராட்டுகள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-74554017854308117892014-07-10T07:07:02.406+05:302014-07-10T07:07:02.406+05:30நெடுநாள் கழித்து உங்களின் எழுத்தைக் கண்டு மகிழ்ச்ச...நெடுநாள் கழித்து உங்களின் எழுத்தைக் கண்டு மகிழ்ச்சி. முகநூல் தொடர்பாக தாங்கள் கூறிய கருத்துக்களை ஓரளவு ஏற்கிறேன். இருப்பினும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள ஒரு தளமாக அதனைப் பயன்படுத்துவதில் தவறில்லை. தாங்கள் கூறியது போல காலை வணக்கம், மாலை வணக்கம் போன்றவற்றை விட்டுவிட்டு எழுதலாம். பயணக்கட்டுரை பற்றிய தங்களது கருத்தை மாற்றி தாங்களும் பயண அனுபவங்களை எழுதலாம் என்பது என் வேண்டுகோள். தங்கள் மூலமாக மாறுபட்ட பல அனுபவங்களை நாங்கள் தெரிந்துகொள்ளவும் அது உதவும் என்பது என் நம்பிக்கை. தஞ்சையைச் சேர்ந்த அண்ணன் தங்கம் அவர்களின் அன்னை பூமியிலிருந்து அமெரிக்கா வரை என்ற பயண நூலைத் தாங்கள் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-34390051146492971522014-07-10T06:00:40.006+05:302014-07-10T06:00:40.006+05:30தம 4தம 4கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-59060634017118284832014-07-10T06:00:04.514+05:302014-07-10T06:00:04.514+05:30அமெரிக்காவின் பூர்வகுடிகள் செவ்விந்தியர்கள்தான் ஐய...அமெரிக்காவின் பூர்வகுடிகள் செவ்விந்தியர்கள்தான் ஐயா
அறியாத பல செய்திகளைஅறிந்தேன் நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-87349220368349781492014-07-10T00:11:13.377+05:302014-07-10T00:11:13.377+05:30அமெரிக்காவின் பூர்வீக மக்கள் கறுப்பினத்தார் அல்ல அ...அமெரிக்காவின் பூர்வீக மக்கள் கறுப்பினத்தார் அல்ல அவர்கள் செவ்விந்தியர்கள் ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-16187939509536758512014-07-09T22:33:11.092+05:302014-07-09T22:33:11.092+05:30Mr. ChellappA:
I removed all my comments. I dont ...Mr. ChellappA:

I removed all my comments. I dont think your blog is good enough for having my opinions (in any form) here. Thanks for the understanding!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-9559858685881892282014-07-09T20:02:46.501+05:302014-07-09T20:02:46.501+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-47224252116026853762014-07-09T20:01:47.669+05:302014-07-09T20:01:47.669+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-6350879523895345672014-07-09T20:00:01.374+05:302014-07-09T20:00:01.374+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-13763013056248196552014-07-09T19:58:13.897+05:302014-07-09T19:58:13.897+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-71890491039292182842014-07-09T19:48:32.383+05:302014-07-09T19:48:32.383+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-66867011803722242132014-07-09T19:47:11.429+05:302014-07-09T19:47:11.429+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-2483201080513641582014-07-09T19:43:20.760+05:302014-07-09T19:43:20.760+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-58462671153347641292014-07-09T19:38:36.085+05:302014-07-09T19:38:36.085+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-60250278833571297202014-07-09T17:48:11.206+05:302014-07-09T17:48:11.206+05:30நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. அமெரிக்க...நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. அமெரிக்கா போவோரில் நிறைய பேர் இங்கெ திரும்பி வர விரும்புவதில்லையே.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-9142600478117995432014-07-09T14:08:11.498+05:302014-07-09T14:08:11.498+05:30என்னைப் போன்று படிக்கின்ற பிள்ளைகளை வைத்திருக்கும்...என்னைப் போன்று படிக்கின்ற பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு உங்களின் இந்த அமெரிக்க தகவல்கள் ஒரு வழிகாட்டி என்றே சொல்லலாம் !
#வலைப்பதிவுகளில் எழுதுபவர்கள் பெரும்பாலும் அறிவுஜீவிகள் #
நானும் ஒரு வலைத்தள பதிவர் என்பதால் வந்த சந்தேகம் ... அந்த பெரும்பாலோரில் நானும் இருக்கிறேனா ?
த ம 3Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-4713561647954143792014-07-09T13:15:22.866+05:302014-07-09T13:15:22.866+05:30முக நூல் முகம் காட்டுவதற்கு மட்டுமே என்றும், முக ந...முக நூல் முகம் காட்டுவதற்கு மட்டுமே என்றும், முக நூல் வழியாகக் காதலித்து கொலை வரைச் செல்லுவதும் நடக்கத்தான் செய்கின்றது! கத்திக்கு எப்படி இரண்டு உபயொகங்கள் உண்டோ அது போல முகநூலுக்கும் இரண்டு முகம். நாம் எந்த முகத்தை உபயோகிக்கின்றோம் என்பதைப் பொருத்தே!

அமெரிக்க வாழ்க்கை நாம் அறிந்தவரை பல நல்ல விஷயங்கள் இருக்கத்தான் இருக்கின்றது! ஆனால், இந்தியாவில் மிகச் சுதந்திரமாக இருந்தவர்களுக்கு....வண்டியை எங்கு வேண்டுமானாலும் பார்க் செய்யலாம், எங்கு வேண்டுமானாலும் இய்ற்கை உபாதையைத் தீர்த்துக் கொள்ளலாம், எங்கு வேண்டுமானலும் குப்பை போடலாம், வெற்றிலையைக் குதப்பித் துப்பலாம், அடுத்த வீட்டு மாமரத்தில் மாங்காய் கல்லெறிந்தோ இல்லைத் தெரியாமலோ பறிக்கலாம், மற்றவர்களுக்கு இடைஞ்சலாக நமது வண்டியை நிறுத்தலாம்....அதனால் ட்ராஃபிக் ஜாம் ஆனாலும்.....சிக்னலில் நிற்காமல் செல்லலாம்......இன்னும் பல....இது போன்ற சுதந்திரம் உண்டா சார்?!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7070154833970890799.post-89729509765534046852014-07-09T07:36:59.311+05:302014-07-09T07:36:59.311+05:30நிச்சயமான பாதுகாப்பு இங்கும் வர வேண்டும்...
இன்ன...நிச்சயமான பாதுகாப்பு இங்கும் வர வேண்டும்...

இன்னும் அறியாதவற்றை அறிய காத்திருக்கிறேன் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com